தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

883 மில்லியன் ரூபாய் மோசடி குற்றச்சாட்டு; சஜின் வாஸ் பிணையில் விடுதலை

883 மில்லியன் ரூபாய் மோசடி குற்றச்சாட்டு; சஜின் வாஸ் பிணையில் விடுதலை

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சஜின்வாஸ் குணவர்த்தன இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக…

வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ கோரிக்கை

0

வெளிநாடு செல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ – கொழும்பு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யோசிதவின் இந்த கோரிக்கை தொடர்பில் நாளை மறுதினம் நீதிமன்றம் கவனம்…

ஏறாவூர் இரட்டைக் கொலை; சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ஏறாவூர் இரட்டைக் கொலை; சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

0

ஏறாவூர் இரட்டைக் கொலை தொடர்பில் கைதான மூன்று சந்தேகநபர்களையும் தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சந்தேகநபர்கள் மூவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில்…

ஹசனலியின் செயலாளர் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில், உயர்பீட கூட்டத்தில் குரலெழுப்ப முடிவு

0

– றிசாத் ஏ காதர் – மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலியின்  பதவி, வேறொரு நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், கட்சியின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த…

ஊவா விஞ்ஞான கல்லூரியில் தீ விபத்து; கல்விசாரா ஊழியர் பலி

0

ஊவா விஞ்ஞான கல்லூரியில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 33 வயதுடைய கல்விசாரா ஊழியரொருவர் உயிரிழந்துள்ளார். ஹாலி எல – பதுளையில் அமைந்துள்ள மேற்படி…

நிவ்யோக் சென்றடைந்தார் ஜனாதிபதி; ஐ.நா. கூட்டத் தொடரில், நாளை மறுதினம் உரையாற்றுகிறார்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரைச் சென்றடைந்துள்ளார். ஐ.நா. வின் 71 ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரி, நேற்றைய தினம் இலங்கையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டார். ஐ.நா.வின்…

அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதியில், நீண்ட நாட்களின் பின்னர் மழை

அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதியில், நீண்ட நாட்களின் பின்னர் மழை

0

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மிக நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையிலேயே இன்று…

ஜீரணிக்க முடியாத உண்மை

ஜீரணிக்க முடியாத உண்மை

0

– முகம்மது தம்பி மரைக்கார் – அந்தப் பெண்ணுக்கு 42 வயது தாண்டியிருந்தது. பல்கலைக்கழகத்தில் கற்கும் ஆண் மகன், உயர்தரம் படித்து முடித்த பெண் பிள்ளை வீட்டில்…

ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலையத்தை அமைச்சர் சாகல திறந்து வைப்பு; விசேட அதிதியாக றிசாத் பங்கேற்பு

ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலையத்தை அமைச்சர் சாகல திறந்து வைப்பு; விசேட அதிதியாக றிசாத் பங்கேற்பு

0

ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கான புதிய பொலிஸ் நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் நடைபெற்ற மேற்படி…

திருமண முறிவு உண்மை; தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந் வேண்டுகோள்

திருமண முறிவு உண்மை; தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந் வேண்டுகோள்

0

தனது தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளிக்குமாறு, நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது புதல்வி சௌந்தர்யாக வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வேண்டுகோளினை அவர் விடுத்திருக்கின்றார். ஊடகங்களிலும் சமூக…

ஜனாதிபதி தரையிறங்கியபோது, படம் பிடித்தவர் கைது

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹெலிகொப்டரில் தரையிறங்கியபோது, படம் பிடித்த நபரொருவரை நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர். பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையக மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசிசேன…

சமஸ்டி முறைமை நாட்டைத் துண்டாடி விடும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

0

சமஸ்டி முறை அதிகார பரவலாக்கத்தின் கீழ்,தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதை ஒன்றிணைந்த எதிரணியினர் முழுமையாக எதிர்ப்பதாக ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்த்தன நேற்று தெரிவித்துள்ளார்.…

கிழக்கு முஸ்லிம்களின் உள்ளக  சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்: கிழக்கின் எழுச்சி கோரிக்கை

கிழக்கு முஸ்லிம்களின் உள்ளக சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்: கிழக்கின் எழுச்சி கோரிக்கை

0

– எம்.வை. அமீர் – கிழக்கு முஸ்லிம்களின் உள்ளக  சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று, கிழக்கின் எழுச்சி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், முஸ்லிம்…

விமல் வீரவன்சவின் அறியாமையை, மல்வத்து பீடாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்: அமைச்சர் அமரவீர

விமல் வீரவன்சவின் அறியாமையை, மல்வத்து பீடாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்: அமைச்சர் அமரவீர

0

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தினால் நாடு பிளவுபடும் எனவும், பௌத்த மதத்துக்கான முக்கியத்துவம் இழக்கப்படும் எனவும் விமல் வீரவன்ச தரப்பு பொய்ப்பிரச்சாரம் செய்துவருவதால், இன மற்றும் மதவாதம் தூண்டப்படுகின்றது…

வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் இன்று

0

சந்திர கிரகணம் இன்று வெள்ளிக்கிழமை நிகழவுள்ளது. இது – இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணமாகும். இந்த கிரகணத்தை இன்று இரவு பார்க்க முடியும் என இலங்கை விண்வெளி…