லசந்தவின் கொலைக்கு, கோட்டா பொறுப்பு: மகள் வாக்கு மூலம் 0
பிரபல ஊடகவிலயலாளரும், சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு, முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என்று, லசந்தவரின் மகள் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவிலுள்ள இவர், விசாரணையாளர்களுக்கு வாக்கு மூலம் அளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். கொலை இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர், தனது தந்தை தன்னிடம் தெரிவித்த விடயங்களை