தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் பணம் வழங்கியமை, நீதிமன்றில் அம்பலம் 0
தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் 95 ஆயிரம் ரூபா பணம் வழங்கியதாக, அந்த நிறுவனத்தில் நிதி கட்டுப்பாட்டாளராகக் கடமையாற்றிய முதித தமானகம நீதிமன்றில் தெரிவித்ததோடு, அதற்கான பற்றுச் சீட்டினையும் வெளியிட்டார். லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 500 மில்லியன் ரூபாவினை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி