தலைப்புச் செய்திகள்

மட்டக்களப்பு

யோஷித ராஜபக்ஷ, டெய்சி பாட்டிக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

யோஷித ராஜபக்ஷ, டெய்சி பாட்டிக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

ஏறாவூர் நகர சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது: எம்.எஸ். நளீம் மீண்டும் தவிசாளரானார்

ஏறாவூர் நகர சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது: எம்.எஸ். நளீம் மீண்டும் தவிசாளரானார்

0

– நூருல் ஹுதா உமர் –  ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில், குறித்த சபையை…

“நபிகள் நாயகம் கூறாத விடயங்களை வைத்துக் கொண்டு, விகாரமான அடிப்படைவாதங்களில் ஈடுபடுகின்றனர்”: மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

0

முஸ்லிம் மக்களளை இலக்கு வைத்து தோல்வியடைந்த அணிகள் போலிப் பிரசாரங்களை மேற்கொள்கின்றன என்றும், அதன் பின்னணியில் பெரும்பாலும் ‘மரம்’ உள்ளது என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க…

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நளீம் ராஜிநாமா செய்கி-றார்

0

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் – தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜிநாமா செய்யவுள்ளார். ‘புதிது’…

முன்னாள் எம்.பி சுமந்திரனுக்கு புதிய பதவி

முன்னாள் எம்.பி சுமந்திரனுக்கு புதிய பதவி

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று (16) நியமிக்கப்பட்டார். களுவாஞ்சிகுடியில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த…

கிழக்கு மாகாணத்துக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் கடமைகளை இன்று பொறுப்பேற்றார்

0

– அஷ்ரப் ஏ சமட் – கிழக்கு மாகாணத்துக்கு சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, இன்று (16) கடமைகளை பெறுப்பேற்றார். மட்டக்களப்பிலுள்ள கிழக்கு…

ஏறாவூர் நகர பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தருக்கு எதிராக, அங்குள்ள ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஏறாவூர் நகர பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தருக்கு எதிராக, அங்குள்ள ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0

– உமர் அறபாத் – ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பணிபுரியும் நிர்வாக உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரி – அந்தப் பிரதேச செயலகத்தில் பணிபுரிவோர் இன்று (20)…

முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் நளீம் நியமனம்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூரைச் சேர்ந்த எம்.எஸ்.எம். நளீம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்…

மட்டக்களப்பில் சாணக்கியன், ஹிஸ்புல்லா உள்ளிட்டோர் வெற்றி

மட்டக்களப்பில் சாணக்கியன், ஹிஸ்புல்லா உள்ளிட்டோர் வெற்றி

0

மட்டக்களப்பு மாவட்டத்தை அகில இலங்கை தமிழரசுக் கட்சி வென்றுள்ளது. அதன்படி அந்தக் கட்சிக்கு மட்டக்களப்பில் 03 ஆசனங்கள் கிடைத்துள்ளன. தமிழரசுக் கட்சியில் ஆர். சாணக்கியன், ஜி. சிறிநேசன்…

நாடாளுமன்றத் தேர்தல்; முதல் முடிவு 10 மணிக்கு: ஆணையாளர் தெரிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல்; முதல் முடிவு 10 மணிக்கு: ஆணையாளர் தெரிவிப்பு

0

– படங்கள்: உமர் அறபாத் (ஏறாவூர்) – நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடந்து வரும் நிலையில், முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என,…

ஆட்சியை நீடிப்பதற்காக நடத்தப்பட்ட திட்டமிட்டம்தான் ஈஸ்டர் தின தாக்குதல்: கருணா அம்மான்

ஆட்சியை நீடிப்பதற்காக நடத்தப்பட்ட திட்டமிட்டம்தான் ஈஸ்டர் தின தாக்குதல்: கருணா அம்மான்

0

ஆட்சியை நீடிப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைதான் ஈஸ்டர் தின தாக்குதல் என, புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.…

கிழக்கு மாகாண வருமான வரி பிரதி ஆணையாளர் லஞ்சம் பெற்ற போது கைது

கிழக்கு மாகாண வருமான வரி பிரதி ஆணையாளர் லஞ்சம் பெற்ற போது கைது

0

கிழக்கு மாகாண வருமான வரி திணைக்கள பிரதி ஆணையாளர் ஒருவர், 02 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேசவாசி ஒருவரின் முறைப்பாட்டுக்கு…

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி

0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அதன் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா…

“ரணிலை ஆதரிப்பேன் என்கிறார்” ஹிஸ்புல்லா; எதன்போது என்பதையும் குறிப்பிட்டு கூறுகிறார்

“ரணிலை ஆதரிப்பேன் என்கிறார்” ஹிஸ்புல்லா; எதன்போது என்பதையும் குறிப்பிட்டு கூறுகிறார்

0

”எமது கட்சி முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தால் – ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்போன்” என்று, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். மேலும்,…

கட்சியின் முடிவுக்கு கட்டுப்பாடதவர்களுக்கு, நாளை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஹரிஸ் எம்பியின் பெயரை சொல்லாமல் சொன்னார் ஹக்கீம்

கட்சியின் முடிவுக்கு கட்டுப்பாடதவர்களுக்கு, நாளை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஹரிஸ் எம்பியின் பெயரை சொல்லாமல் சொன்னார் ஹக்கீம்

0

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட தீர்மானத்துக்கு அமைய, சஜித் பிரேதமாசவை ஆதரிக்கும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்களுக்கு எதிராக, நாளை கட்சித் தலைமை கடுமையான…