வரவு – செலவுத்திட்டம்; இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று 0
வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை மாலை நடைபெறவுள்ளது.நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தினை, கடந்த 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்பித்தார்.இதற்கிணங்க, கடந்த 21ம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை ஆரம்பமாகவுள்ளது.இந்த