Back to homepage

மேல் மாகாணம்

சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன?

சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன?

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மேற்படி சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியக்

மேலும்...
சுதந்திர தினத்தையொட்டி 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

சுதந்திர தினத்தையொட்டி 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 512 சிறு குற்றக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாபதி இந்த மன்னிப்பை வழங்கியுள்ளார். அரசமமைப்பின் 34 வது பிரிவுக்கு அமைவாகவும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா அவர்களின் பரிந்துரையின் படியும், ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களுக்கு உட்பட்டும் இந்த பொது

மேலும்...
ஸ்ரீலங்கன் விமாசேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் மனைவியை கைது செய்ய, நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீலங்கன் விமாசேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் மனைவியை கைது செய்ய, நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோரை கைது செய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்காக பிரான்ஸ் நாட்டில் இயங்கும் எயார்பஸ் நிறுவனத்திடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில், லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு

மேலும்...
நாடாளுமன்றில் கடந்த வருடம் உரையாற்றாத உறுப்பினர்கள்: தகவல் அம்பலம்

நாடாளுமன்றில் கடந்த வருடம் உரையாற்றாத உறுப்பினர்கள்: தகவல் அம்பலம்

நாடாளுமன்றில் கடந்த வருடம் நான்கு உறுப்பினர்கள் உரையாற்றவேயில்லை என்கிற விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்திக பண்டாரநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், சிறிபால கம்லத் மற்றும் துலிப் விஜே சேகர ஆகியோரே, நாடாளுமன்றில் கடந்த வருடம் ஒரு தடவையேனும் உரையாற்றவில்லை. இதேவேளை, 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஒரு தடவை மட்டும் உரையாற்றியுள்ளனர். இவர்களில் இருவர் தமிழர்கள்,

மேலும்...
கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 305: உலகளவில் 14 ஆயிரம் பேருக்கு தொற்று

கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 305: உலகளவில் 14 ஆயிரம் பேருக்கு தொற்று

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 305 பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 27 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்கத்தினால் 14 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுஹான் நகரில் முதன் முதலாக இனங்காணப்பட்ட இந்த வைரஸ் தாக்கம் இப்போது – அந்த நாடு முழுவதும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை வந்த சீன பெண்

மேலும்...
சீனாவிலிருந்து இன்று நாடு திரும்பிய 33 மாணவர்கள், தியத்தலாவ தங்குமிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்

சீனாவிலிருந்து இன்று நாடு திரும்பிய 33 மாணவர்கள், தியத்தலாவ தங்குமிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்

சீனாவின் வுஹான் நகரிலிந்து 33 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்த விசேட விமானம், இன்று சனிக்கிழமை காலை நாட்டை வந்தடைந்தது. மேற்படி யு.எல் 1423 ரக விமானம், காலை 7.42 அளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த மாணவர்கள், தியத்தலாவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரத்தியேக தங்குமிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு,

மேலும்...
மத்ரஸா, அரபுக் கல்லூரிகளை பதிவு செய்ய ராணுவம்; முஸ்லிம்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என்கிறார் முஜிபுர் ரஹ்மான்

மத்ரஸா, அரபுக் கல்லூரிகளை பதிவு செய்ய ராணுவம்; முஸ்லிம்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என்கிறார் முஜிபுர் ரஹ்மான்

குர்ஆன் மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களை மீளப் பதிவு செய்து முழு­மை­யான மறு­சீ­ர­மைப்­பொன்றை மேற்­கொள்­வ­த­ற்கு அரசாங்கத்­தினால் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக நாம் அறி­கிறோம். குறித்த பதி­வு­க­ளுக்கு ரா­ணு­வத்தைப் பயன்­ப­டுத்­து­வன் ஊடாக முஸ்லிம் மக்­களை அச்­சு­றுத்த வேண்­டா­மென கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார். அத்­துடன், நாடாளு­மன்­றதில் 19 முஸ்லிம் உறுப்­பி­னர்கள் இருக்கின்ற

மேலும்...
கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, உலகம் முழுவதும் 9700 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையர்கள் எவரும் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகவில்லை எனினும், இலங்கை வந்திருந்த சீனப் பெண் ஒருவர் அந்த வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதேவேளை, இந்தியாவின்

மேலும்...
கொரோனா வைரஸ்: முகம் மூடி அணியத் தேவையில்லை: அமைச்சர் பந்துல

கொரோனா வைரஸ்: முகம் மூடி அணியத் தேவையில்லை: அமைச்சர் பந்துல

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முகமூடி அணிய வேண்டிய நிலை, தற்போது இலங்கையில் இல்லை என்று, தேசிய தொற்று நோயியல் பிரிவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தேவையற்ற நேரத்தில் முகமூடி அணிவதால், பணம்தான் வீண் விரயமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார். “நோயற்றவர்கள் முகமூடி அணிய வேண்டிய அவசியம்

மேலும்...
ஐ.தே.க. தலைவராக தொடர்ந்தும் ரணில்; சஜித் அணியினருக்கு பெரும் ஏமாற்றம்

ஐ.தே.க. தலைவராக தொடர்ந்தும் ரணில்; சஜித் அணியினருக்கு பெரும் ஏமாற்றம்

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பதென, இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டதோடு, அந்த முன்னணயின் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது. எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில்

மேலும்...