ரணில்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு: அப்படியொரு தீர்மானம் இல்லை என்கிறார் பந்துல
ரணில் விக்ரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுவதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கஞ்சன விஜேசேகர…
