Back to homepage

Tag "மேல் மாகாணம்"

சீரற்ற காலநிலையால் 07 பேர் பலி; 20 ஆயிரம் பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 07 பேர் பலி; 20 ஆயிரம் பேர் பாதிப்பு 0

🕔30.Nov 2017

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 07 பேர் இறந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதேவேளை, 05 பேர் காணமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் இன்றைய தினம் மேல் மாகாணத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை

மேலும்...
09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள், கடந்த வருடம் சிக்கின; மேல் மாகாணத்தில் அதிகம்

09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள், கடந்த வருடம் சிக்கின; மேல் மாகாணத்தில் அதிகம் 0

🕔29.Jun 2017

இலங்கையில் கடந்த வருடம் மட்டும் 09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இவற்றில் 206693 கிலோகிராம் ஹெரோயினும், 4124.5 கிலோகிராம் கஞ்சாவும், ஹசிஸ், பாபுல், பான்பராக் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருட்கள் 6,69138 கிலோகிராமும் உள்ளடங்கும். கைப்பற்றப்பட்ட மேற்படி போதைப் பொருட்களில் 176,121

மேலும்...
நாட்டில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் பற்றிய தகவல் வெளியீடு; நுகேகொடயில் அதிக குற்றம்

நாட்டில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் பற்றிய தகவல் வெளியீடு; நுகேகொடயில் அதிக குற்றம் 0

🕔16.Dec 2016

நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­களிலும், ஆண்டின் ஜன­வரி முதல் நவம்பர் மாதம் வரையி­லான காலப்­ப­கு­தியில்  7592 பாரிய குற்றச் செயல்கள் பதி­வா­கி­யி­ருப்­ப­தாக  பொலிஸ் தலை­மை­யகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் தலை­மை­யகம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் மாத்­திரம் பாரிய குற்­றச்­செ­யல்கள் 575 பதி­வா­கி­யுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் மனி­தப்­ ப­டு­கொலை சம்­ப­வங்கள் 39, பாலியல் குற்றங்கள் 198,

மேலும்...
எட்டு மாதங்களில் 334 கொலைகள்; இலங்கையின் ரத்தப் புள்ளி விபரம்

எட்டு மாதங்களில் 334 கொலைகள்; இலங்கையின் ரத்தப் புள்ளி விபரம் 0

🕔10.Sep 2016

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான 08 மாதங்களில் 334 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இவற்றில் 90 கொலைச் சம்பவங்கள் – மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில், மேற்படி தகவல் அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

மேலும்...
எட்டு மாதங்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்

எட்டு மாதங்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் 0

🕔3.Sep 2016

இலங்கையில் 38 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள், இந்த வருடத்தின் கடந்த 08 மாதங்களில் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 05 ஆயிரத்து 131 பேர் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். சூழலைச் சுத்தப்படுத்துவது மற்றும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமே நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், அவ்வாறானதொரு நிலையிலேயே, டெங்கு நோய்

மேலும்...
விபத்தில் மரணிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு

விபத்தில் மரணிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு 0

🕔8.Jul 2016

முச்சக்கரவண்டி சாரதிகள் விபத்துக்களில் உயிரிழக்கும் போது, அவர்களின் குடும்பங்களுக்கு 05 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேல் மாகாண சபையுடன் இணைந்து – இந்த திட்டத்தை எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும்,

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது

தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது 0

🕔23.May 2016

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு மூன்றாவது தடவையாக இன்று விசாரணைக்குச் சென்றிருந்த நிலையில், இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பான

மேலும்...
நாட்டில் இன்று மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்

நாட்டில் இன்று மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல் 0

🕔14.Apr 2016

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மழை பொழிவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மிகக் கடுமையான வெப்பத்தால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வரும் நிலையிலேயே, இவ்வாறு மழை வீச்சிக்கான எதிர்வு கூறல் விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலேயே இன்று பிற்பகல் மழை பெய்யும் என்று எதிர்வு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்