தலைப்புச் செய்திகள்

முஸ்லிம்கள்

வடக்கு மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி, உரிய தீர்வைப் பெற்றுத் தரும்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை

வடக்கு மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி, உரிய தீர்வைப் பெற்றுத் தரும்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை

0

– சுஐப் எம். காசிம் –   வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீளக் குடியேறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கும், எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கும் வடமாகாண மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி…

வடக்கு – கிழக்கு இணைப்பு, முஸ்லிம்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும்: சுமந்திரன்

வடக்கு – கிழக்கு இணைப்பு, முஸ்லிம்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும்: சுமந்திரன்

0

வடக்கு – கிழக்கு இணைப்பானது, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பூரண சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என்று தாம் கூறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார் வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு…

கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அபிலாசையாகும்: அமைச்சர் சரத் அமுனுகம

0

– ஏ.ஆர்.ஏ. பரீல் –  முஸ்லிம் ஒரு­போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணை­வதை விரும்பவில்லை என்று விசேட திட்­டங்­க­ளுக்­கன அமைச்சர் சரத் அமு­னு­கம தெரிவித்தார். கிழக்கு…

வடக்கு – கிழக்கு இணைப்பு:  நிகழ்ச்சி முன்னோட்டம்

வடக்கு – கிழக்கு இணைப்பு: நிகழ்ச்சி முன்னோட்டம்

0

– ஏ.எல். நிப்றாஸ் – திரைப்படங்களுக்கான அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான ‘முன்னோட்டங்கள்’ (ட்ரைலெர்) காண்பிக்கப்படும் போது, அவற்றில் சிலவற்றின் கதைகள் என்னவென்றே புரியாது. சில நிகழ்ச்சிகளும் நாடகங்களும்…

நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில், யாழ் முஸ்லிம்கள் கருத்துப் பகிர்வு

நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில், யாழ் முஸ்லிம்கள் கருத்துப் பகிர்வு

0

– பாறுக் ஷிஹான் –நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில், யாழ் முஸ்லிம் மக்களின் சார்பாக பல தரப்பு பிரதிநிதிகளும் பிரசன்னாகி, தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும்…

சேதமில்லாத விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்: அமைச்சர் ஹக்கீம்

சேதமில்லாத விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்: அமைச்சர் ஹக்கீம்

0

சேதமில்லாத விட்டுக்கொடுப்புக்களை செய்யவேண்டிய கட்டத்தில், இன்று நாம் இருக்கின்றோம். சேதமில்லாத விட்டுக்கொடுப்பு என்பது பரந்து விரிந்த ஒருவிடயம். தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில், இணக்கப்பாடுகள் பற்றி பேசவேண்டிய…

வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்; சம்பந்தன்

0

வடக்கு – கிழக்கு இணைப்பினை முஸ்லிம் தலை­வர்­களும் மக்­களும் ஏற்­றுக் கொள்ள வேண்டுமென்று, தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித் தலைவரு­மான ரா.சம்பந்தன் தெரி­வித்தார். தமிழ் பேசும்…

ஞானசார தேரர் தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு

ஞானசார தேரர் தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு

0

பொதுபல சேனா அமைப்பின் தலைவர் அத்தே ஞானசார தேரர், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மீண்டும் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு, இலங்கை முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாட்டுக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.…

இனரீதியான பாரபட்சம் நீடிக்கிறதா; சந்தேகம் எழுவதாக சபையில் ஹக்கீம் தெரிவிப்பு

0

இன ரீதி­யான பார­பட்சம் நீடிக்­கின்­றதா என்ற சந்­தேகம் எழுந்­தி­­ருக்­கி­றது என்று ஸ்ரீலங்­கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். இவ்­வா­றான…

விடுதலைப் புலிகளை விடவும், முஸ்லிம் அடிப்படைவாதம் பயங்கரமானது: ஞானசார தேரர்

விடுதலைப் புலிகளை விடவும், முஸ்லிம் அடிப்படைவாதம் பயங்கரமானது: ஞானசார தேரர்

0

முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் ர­க­சி­ய­மான முறையில் எப்போதும் இல்லாதவாறு நாட்டில் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்பதாகவும், விடு­தலைப் புலிகள் அமைப்பின் செயற்­பாட்டை விடவும் அவை பயங்­க­ர­மா­னவை என்றும் பொது­பல சேனா அமைப்பின்…

பனாமா பேப்பர்ஸ்: நிதிப் பதுக்கலில் ஈடுபட்ட 65 இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின

பனாமா பேப்பர்ஸ்: நிதிப் பதுக்கலில் ஈடுபட்ட 65 இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின

0

பனாமா இரகசிய ஆவணங்கள் நேற்று திங்கட்கிழமையும் வெளியாகியுள்ளன. பனாமாவின் மொசெக் பொன்சேக்கா நிறுவனத்தின் உதவியுடன் நிதி பதுக்கல்களில் ஈடுபட்ட நபர்களின் பெயர்ப்பட்டியல் நேற்று இரவு புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச…

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

0

அரசியலை உணர்வுபூர்வமாக அணுகும் வாக்காளர்களைத்தான் அரசியல்வாதிகளில் அதிகமானோர் விரும்புகின்றனர். அறிவார்ந்த ரீதியில் அரசியலை விளங்கி வைத்துள்ள வாக்காளர்கள் ஆபத்தானவர்கள் என்பது கணிசமான அரசியல்வாதிகளின் எண்ணமாகும். ஆயுதப் போராட்ட…

முஸ்லிம் மாகாண கோரிக்கையை கைவிட முடியாது: பஷீர் சேகுதாவூத்

0

தனியான முஸ்லிம் மாகாணம் என்ற கொள்கையை முஸ்லிம்கள் கைவிடமுடியாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கருத்தமர்வின் போது…

நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும், முஸ்லிம்களும்

நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும், முஸ்லிம்களும்

0

அம்பாறை மாவட்டம்  – அக்கரைப்பற்றைச் சேர்ந்த கட்டுரையாளர் ஏ.எல்.ஆஸாத்,  இலங்கை சட்டக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படைக் குறைபாடு யுத்த வெற்றிக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்ஷவின்…

‘சிங்க லே’ எழுதியதன் பின்னணியில், ஊடகவியலாளர் ஒருவர் உள்ளார்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

0

‘சிங்க லே’ என இனவாதத்தினைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முஸ்லிம்களின் வீட்டு கதவுகளில் நிறப்பூச்சுக் கொண்டு ‘சிங்க…