தலைப்புச் செய்திகள்

மியன்மார்

ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா வேண்டுகோள்

ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா வேண்டுகோள்

0

இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தினை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா அமைப்பு, அனைத்து இலங்கயைர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று சனிக்கிழமை அந்த அமைப்பு விடுத்துள்ள விசேட…

அரசாங்கத்தின் மூடி மறைப்பும், ரோஹிங்கிய அகதிகள் பிரச்சினையின் பூதாகரமும்

0

– அ. அஹமட் – இலங்கை இனவாதிகள் மியன்மார் முஸ்லிம்களை விரட்டுவதாக நினைத்து, சர்வதேச ரீதியில் இலங்கையின் நாமத்துக்கு களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். கல்கிசை பகுதியில் தற்காலிகமாக தங்க…

மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்ட கல்கிஸ்ஸை வீடு, பிக்குகளால் சுற்றி வளைப்பு; தாக்க முற்பட்டதாகவும் தகவல்

0

இலங்கையில் அடைக்கலமாகியுள்ள மியன்மார் – ரோஹிங்ய முஸ்லிம்கள் தங்கியிருந்த கல்கிஸ்ஸை வீடொன்றினை, பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்தமையினால் இன்று செவ்வாய்கிழமை காலை அப்பகுதியில் அச்சமான சூழ்நிலை காணப்பட்டது.…

ஆங் சாங் சூகிக்கு இறுதி எச்சரிக்கை

0

ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது மியன்மார் ராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் , அந்த நாட்டின் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டுள்ளதாக,…

அமைச்சர் றிசாத் உள்ளிட்டோரின் வீடுகளை சுற்றி வளைக்க இனவாதிகள் திட்டம்; தடுத்து நிறுத்தி தண்டனை வழங்குமாறு ஆசாத் சாலி கோரிக்கை

0

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இந்த நாட்டில் வாழும் சூழல் இல்லாத போது, மியன்மார் அகதிகளை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து நாங்கள் குடியேற்ற நடவடிக்கை…

மியன்மார் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி

மியன்மார் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி

0

– எம்.வை.அமீர், யூ.கே. காலிதீன்-மியன்மார் நாட்டில் வாழும் ரோஹிங்ய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையைக் கண்டித்து, சாய்ந்தமருதில் இன்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது. மியன்மாரில் சிறுபான்மை…

மியன்மார் விடயத்தில் மலேசியா தலையிட வேண்டும்: பேரக் மன்னரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை

0

– ஆர். ஹஸன் –மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க பிராந்தியத்தின் வளர்ச்சியடைந்த முஸ்லிம் நாடு என்றடிப்படையில்…

மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சம்மாந்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம்

மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சம்மாந்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம்

0

– யூ.எல்.எம். றியாஸ் – மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மாந்துறை…

மியன்மார் இன அழிப்பைக் கண்டிக்காமல், நல்லாட்சி காத்து வரும் கள்ள மௌனம்

0

– அ. அஹமட் – ஓர் அரசாங்கமானது இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் செயற்பட வேண்டும். பல விடயங்களில் விழுந்தடித்துக்கொண்டு அறிக்கைகள்,கண்டனங்களை தெரிவிக்கும் இலங்கை அரசாங்கமானது…

ரோஹிங்ய படுகொலைகளைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: உதுமாலெப்பையின் பிரேரணை வென்றது

ரோஹிங்ய படுகொலைகளைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: உதுமாலெப்பையின் பிரேரணை வென்றது

0

– சலீம் றமீஸ் –மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது, மனித உரிமைகளை மீறி அரசபடையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிருகத்தனமான இனப்படுகொலைகளை கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபையில் தீர்மானமொன்று…

ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார்

0

ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு மலேசிய அரசாங்கம் விடுத்த அழைப்பினை, சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவரும் மியன்மார் அரசாங்க தலைவருமான ஆங்சாங்சூகி நிராகரித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும்…

ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு கதவுகளைத் திறந்து விடுங்கள், செலவுகளை நாங்கள் பொறுப்பேற்கிறோம்: பங்களாதேஷுக்கு துருக்கி அழைப்பு

0

மியன்மாரில் நடைபெறும் வன்முறைகளின் காரணமாக ரகைன் மாநிலத்திலிருந்து தப்பியோடும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு, பங்களாதேஷ் தனது கதவுகளைத் திறந்து விட வேண்டும் என்று, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லுட்…

மியன்மார் மனிதப் படுகொலைக்கு எதிராக, காத்தான்குடியில் கண்டனப் பேரணி

மியன்மார் மனிதப் படுகொலைக்கு எதிராக, காத்தான்குடியில் கண்டனப் பேரணி

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மியன்மார் ரோஹிங்ய முஸ்லிம் மக்களுக்கெதிராக அந்நாட்டு ராணுவம்,பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இனவாத தாக்குதல்களை கண்டித்து, மாபெரும் ஆர்ப்பாட்டமும், கண்டனப்…

மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா

மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா

0

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனிதாபிமானமற்ற கொடுமைகளை நிறுத்துமாறு, இலங்கை அரசாங்கம் மியன்மாரை வலியுறுத்த வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா…

மூன்று நாட்களில் மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை; மரணக் குகையாக மாறியுள்ள மியன்மார்

மூன்று நாட்களில் மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை; மரணக் குகையாக மாறியுள்ள மியன்மார்

0

மியன்மார் நாட்டிலுள்ள ரோகிங்யா முஸ்லிம்கள் இரண்டாயிரம் பேர், கடந்த மூன்று நாள்களில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மியன்மார் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகள், வெட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்களின் படங்களை…