தலைப்புச் செய்திகள்

மியன்மார்

மியன்மார் முஸ்லிம்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுக்குமாறு, ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா வலியுறுத்தல்

0

– ஆர். ஹஸன் –   மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக…

மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அமைச்சர் றிசாட் கடிதம்

0

மியன்மாரிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு ராணுவம் நடத்திவரும் காட்டுமிராண்டித்தனமான, எல்லைமீறிய வன்முறைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வன்மையாக கண்டித்துள்ளார்.…

அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

0

நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி…

அரிசித் தட்டுப்பாட்டினை இல்லாமலாக்கும் நடவடிக்கை; அமைச்சர் றிசாத் முன்னெடுப்பு

அரிசித் தட்டுப்பாட்டினை இல்லாமலாக்கும் நடவடிக்கை; அமைச்சர் றிசாத் முன்னெடுப்பு

0

  – சுஐப். எம். காசிம் – ஒரு லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு, தாய்லாந்து இணக்கம் தெரிவித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இது தொடர்பான…

மியன்மார் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

மியன்மார் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

0

மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் நாட்டு முஸ்லிம் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கினார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை, எதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்க மறியலில்…

காணாமல் போனது மியன்மார் விமானம்; 116 பேர் உள்ளே

0

மியன்மார் ராணுவ விமானமொன்று 116 பேருடன் இன்று புதன்கிழமை  காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்கிலுள்ள மெயிக் மற்றும் யங்கோன் நகரங்களுக்கிடையில் இந்த விமானம் காணாமல் போனதாக மியன்மார்…

கடலில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்

கடலில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்

0

– பாறுக் ஷிஹான் –கடலில் வைத்து மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள் 30 பேரும், மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிறைச்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களாக இருந்த…

ஒலுவில் துறைமுகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட மிதக்கும்  பூசை பீடம்; மியன்மாரிலிருந்து வந்ததை, கடற்படையினர் கைப்பற்றினர்

ஒலுவில் துறைமுகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட மிதக்கும் பூசை பீடம்; மியன்மாரிலிருந்து வந்ததை, கடற்படையினர் கைப்பற்றினர்

0

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச கடலில் காணப்பட்ட மிதக்கும் பூஜை பீடமொன்றினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மியன்மார் நாட்டிலிருந்து மிதந்து வந்திருக்கலாம் என…

ஹக்கீம் – பங்களாதேஷ் அமைச்சர் சந்திப்பு; மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பிலும் பேச்சு

ஹக்கீம் – பங்களாதேஷ் அமைச்சர் சந்திப்பு; மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பிலும் பேச்சு

0

மியன்மாரில் படுகொலை செய்யப்படுவதோடு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் – தம்மைச் சந்தித்த பங்களாதேஷ் தகவல்துறை அமைச்சர் ஹஸனுல் ஹக் இனுவிடம் கவலை…

மியன்மார் இன அழிப்பினை கண்டித்து பாலமுனையில் ஆர்ப்பாட்டம்; பிரார்த்தனையும் நிறைவேற்றம்

மியன்மார் இன அழிப்பினை கண்டித்து பாலமுனையில் ஆர்ப்பாட்டம்; பிரார்த்தனையும் நிறைவேற்றம்

0

– ஐ.ஏ. ஸிறாஜ் – மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, பாலமுனை ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக – இன்று வெள்ளிக்கிழமை, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று ஜும்ஆ…

மியன்மார் இனப் படுகொலைக்கு எதிராக, நாடாளுன்றில் ஹக்கீம் கண்டனம்

0

உலகில் நடந்த படுபாதக செயல்களில் – மியன்மார் மனிதப் படுகொலையானது மிகவும் பாரதூரமானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…