மதுஷின் சகா வீட்டிலிருந்து 161 கிலோகிராம் ஹெரோயின், துப்பாக்கி ரவைகள் மீட்பு
மொரட்டுவ – ராவத்தாவத்தையில் 161 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை, பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர். மாக்கந்துர மதுஷின் சகாவான கெலுமா எனப்படும் கெலும் இந்திக சம்பத்…
