கல்முனை உப பிரதேச செயலகத்தின் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ மனு தாக்கல்
கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும் கல்முனை உப பிரதேச செயலகமானது சட்டவிரோதமாக மேற்கொண்டுவரும் அதிகார மற்றும் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ எழுத்தானை மனுவொன்று நேற்று…
