மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில், அமைச்சரவை முடிவு
மன்னார் மக்களின் அனுமதியின்றி காற்றாலை திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மன்னாரில் மூன்று காற்றாலை திட்டங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.…
