18 வயதுக்குட்பட்ட 03 லட்சம் மாணவர்கள், போதைப் பழக்கத்துக்கு அடிமை
நாடு முழுவதும் 18 வயதிற்கு உட்பட்ட 295,872 மாணவர்கள் ஹெராயின், கஞ்சா, மாத்திரைகள், சிகரெட்டுகள் அல்லது பிற வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழகத்கத்துக்கு அடிமையாகி உள்ளமை தெரியவந்துள்ளது.…
