Back to homepage

Tag "போதைப் பொருள்"

09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள், கடந்த வருடம் சிக்கின; மேல் மாகாணத்தில் அதிகம்

09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள், கடந்த வருடம் சிக்கின; மேல் மாகாணத்தில் அதிகம் 0

🕔29.Jun 2017

இலங்கையில் கடந்த வருடம் மட்டும் 09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இவற்றில் 206693 கிலோகிராம் ஹெரோயினும், 4124.5 கிலோகிராம் கஞ்சாவும், ஹசிஸ், பாபுல், பான்பராக் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருட்கள் 6,69138 கிலோகிராமும் உள்ளடங்கும். கைப்பற்றப்பட்ட மேற்படி போதைப் பொருட்களில் 176,121

மேலும்...
தற்கொலை அங்கி மீட்பு; சந்தேக நபர் தலை மறைவு

தற்கொலை அங்கி மீட்பு; சந்தேக நபர் தலை மறைவு 0

🕔30.Mar 2016

சாவகச்சேரி – மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் கைக்குண்டுகள் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.குறித்த வீட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, அங்கு சாவகச்சேரி  பொலிஸார் சென்று சோதனையில் ஈடுபட்ட போதே, மேற்படி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.இதேவேளை, குறித்த வீட்டிலிருந்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.இதன் அடிப்படையில், சந்தேகநபரை

மேலும்...
தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் போதை விளம்பரங்கள்; மாரி படத்தில் மட்டும் 22 நிமிடக் காட்சிகள்: போதைப் பொருள் தகவல் நிலையம் குற்றச்சாட்டு

தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் போதை விளம்பரங்கள்; மாரி படத்தில் மட்டும் 22 நிமிடக் காட்சிகள்: போதைப் பொருள் தகவல் நிலையம் குற்றச்சாட்டு 0

🕔1.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –தமிழ் திரைப்படங்களினைப் பாா்த்து தாம் சிகரட் புகைக்கத் துவங்கியதாக, சிறுவர்கள் சிலர் தெரிவித்த தகவலினை, அடெக் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளா் புபுது சுமனசேகர வெளிப்படுத்தினார். தமிழ் மற்றும் முஸ்லிம்  சிறுவா்கள் 100 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்போது, குறித்த சிறுவர்கள் இந்தத் தகவலை வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.சிறுவா் தினத்தினை முன்னிட்டு, மதுசார  பாவனை மற்றும் 

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்