தலைப்புச் செய்திகள்

பொத்துவில்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்

0

– றிசாத் ஏ காதர் – பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் ‘புகைத்தலற்ற…

மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் மோசடி

0

– மப்றூக் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதலாமிடங்களில் மோசடி இடம்பெற்றுள்ளதோடு, அக்கரைப்பற்று…

ஆசியாவில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக, அறுகம்பே தெரிவு

ஆசியாவில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக, அறுகம்பே தெரிவு

0

ஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள அறுகம்பே தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகில் பிரபலமானதும் மிகப் பெரிய பயண வழிகாட்டி புத்தகமுமான “த லோன்லி பிளானட்”…

பொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு

பொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு

0

பொத்துவில் பிரதேசத்துகான தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலும், பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன், அகில இலங்கை மக்கள்…

முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: ஹக்கீமுக்கு எதிராக, பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்

முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: ஹக்கீமுக்கு எதிராக, பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்

0

– அஹமட் – வசந்தம் தொலைக்காட்சியின் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து,  ஊடகவியலாளர் முஷர்ரப் இடை நிறுத்தம் செய்யப்படுவதற்கு காரணமான, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு…

அக்கரைப்பற்று பஸ் டிப்போவினரின் கயமைத்தனம்: பதில் கூற மறுத்தார், பொறுப்பதிகாரி இர்ஷாத்

0

– அஹமட் – பருவச் சீட்டுகளை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களை அக்கரைப்பற்று டிப்போவுக்குச் சொந்தமான பஸ்களில் பயணிப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படுவதாக, பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன்வைத்துள்ள புகார்கள் தொடர்பில்…

பருவச் சீட்டு வைத்திருக்கும் மாணவர்களை ஏற்றுவதில்லை; போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ பஸ்கள் மீது புகார்

0

– அஹமட் – இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பயணிப்பதற்காக பருவச் சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களை, பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து…

அடாத்தாக சிலை வைப்பதைத் தடுக்கவே, யானைச் சின்னத்தில் போட்டியிகிறோம்: பொத்துவிலில் மு.கா. தலைவர்

0

– அஹமட் – அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுடைய வாக்குகளின் மூலம், கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாகமகே,…

ஐ.தே.கட்சி அமைச்சர்கள் தேர்தலின் பின்னர் கைது செய்யப்படலாம்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு

0

– முன்ஸிப் அஹமட் – உள்ளுராட்சித் தேர்தல் நிறைவடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா…

கிழக்கிலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு, விரைவில் நியமனம்: ஜனாதிபதியிடம் ஆளுநர் தெரிவிப்பு

கிழக்கிலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு, விரைவில் நியமனம்: ஜனாதிபதியிடம் ஆளுநர் தெரிவிப்பு

0

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் என்று, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். பொத்துவிலுக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி…

மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்றுவதற்காவே, யானையில் போட்டியிடுவதாக கூறுவது, ஏமாற்று வேலையாகும்: அமைச்சர் றிசாட்

மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்றுவதற்காவே, யானையில் போட்டியிடுவதாக கூறுவது, ஏமாற்று வேலையாகும்: அமைச்சர் றிசாட்

0

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையை அகற்றுவதற்காகவே தாங்கள் யானை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறாது என்றும் மு.கா தலைவர் மேடைகளிலே கூறித்திரிவது…

பொத்துவிலில் இருந்து எம்மை விரட்டலாம் என்று கனவு காண்கின்றனர்: மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்

பொத்துவிலில் இருந்து எம்மை விரட்டலாம் என்று கனவு காண்கின்றனர்: மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்

0

பொத்துவில் பிரதேசத்திலிருந்து எம்மை விரட்டலாம் என்ற நோக்கில் சிலர் கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கனவு காணும் கட்சியல்ல, மக்கள் கனவை நனவாக்கும்…

கல்முனை, நிந்தவூர், பொத்துவில், திருக்கோவிலுக்கு தேர்தல் இல்லை: களை இழக்கிறது அம்பாறை மாவட்டம்

கல்முனை, நிந்தவூர், பொத்துவில், திருக்கோவிலுக்கு தேர்தல் இல்லை: களை இழக்கிறது அம்பாறை மாவட்டம்

0

– அஹமட் – உள்ளுராட்சி தேர்தலை 93 சபைகளுக்கு நடத்தத் தீர்மானித்துள்ளமைக்கு இணங்க, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களான கல்முனை, நிந்தவூர், பொத்துவில்…

பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித், பிரதியமைச்சர் பைசால் காசிம் கொழுவல்; மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் சலசலப்பு

பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித், பிரதியமைச்சர் பைசால் காசிம் கொழுவல்; மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் சலசலப்பு

0

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக, பொத்துவிலுக்கு கட்சித் தலைவரைத் தவிர வேறு யாரும்…

அக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்

0

– ஆசிரியர் கருத்து – பொத்துவில் உப கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய 39 ஆசிரியர்களை அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்தமையினைத் தொடர்ந்து,…