தலைப்புச் செய்திகள்

பொத்துவில்

பொத்துவில் ஜெய்கா வீட்டுத் திட்டத்தில் யானைகள் அட்டகாசம்; சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை

பொத்துவில் ஜெய்கா வீட்டுத் திட்டத்தில் யானைகள் அட்டகாசம்; சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை

0

– அஹமட் – பொத்துவில் – ரொட்ட பிரதேசத்திலுள்ள ‘ஜெய்கா’ வீட்டுத் திட்டத்தில் – கடந்த சில நாட்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றன.…

திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு

0

– நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் – திருக்கோவில் மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அவசரத் தேவையாக இருந்த அம்புலன்ஸ் வண்டிகள் இன்று (28) கையளிக்கப்பட்டன. கல்முனை பிராந்திய…

சங்கமன்கண்டியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது; மக்களின் எதிர்ப்புக்கு வெற்றி

0

– புதிது செய்தியாளர் அஹமட் – பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று (11) அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று அதிகாலை (12) அகற்றப்பட்டுள்ளது.…

தமிழர் பிரதேசத்தில் ‘முளைத்த’ திடீர் புத்தர் சிலை: மக்களின் எதிர்ப்பினால் அகற்றுவதற்கு சம்மதம்

தமிழர் பிரதேசத்தில் ‘முளைத்த’ திடீர் புத்தர் சிலை: மக்களின் எதிர்ப்பினால் அகற்றுவதற்கு சம்மதம்

0

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலக எல்லைப் பிரிவுக்குட்பட்ட தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பிரதேசத்தில் இன்று (11) அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டமைக்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு…

தங்க முட்டையிடும் வாத்தை, அறுத்துத் தின்றவனின் கதை

தங்க முட்டையிடும் வாத்தை, அறுத்துத் தின்றவனின் கதை

0

– மரைக்கார் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தொடர்பில், அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்…

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு, கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கண்டன பேரணியின்போது, கல்முனை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் தடையுத்தரவை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.…

பொத்துவில் – பொலிகண்டி நடை பயணப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், நெருக்குவாரத்துக்கு உள்ளான மனோ, சுமந்திரன்

பொத்துவில் – பொலிகண்டி நடை பயணப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், நெருக்குவாரத்துக்கு உள்ளான மனோ, சுமந்திரன்

0

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடை பயணப் போராட்டத்தில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களிடம் பேசிய தன்னை, இலங்கை போலீஸார் தமது தொலைபேசியில் பதிவு செய்து கொண்டதாக, நாடாளுமன்ற…

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபவனி போராட்டம்; தடைகளை மீறி தொடர்கிறது

0

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (03) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில்…

முன்னாள் அமைச்சர் ராஜிதவும் குடும்பத்தினரும் பொத்துவிலில் தனிமைப்படுத்தப்பட்டனரா; செய்தியின் உண்மைத்தன்மை என்ன? # fact check

0

– மப்றூக் – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரின் குடும்பத்தினரும் பொத்துவில் – அறுகம்பே பிரசேத்துக்கு சுற்றுலா வந்த நிலையில், அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக ஊடகங்களில்…

நாடாளுமன்றில் முஷாரப்பின் கன்னி உரையைக் கேட்டு விட்டு, விக்னேஷ்வரன் என்னிடம் வந்து சிலாகித்தார்: றிஷாட் பதியுதீன்

நாடாளுமன்றில் முஷாரப்பின் கன்னி உரையைக் கேட்டு விட்டு, விக்னேஷ்வரன் என்னிடம் வந்து சிலாகித்தார்: றிஷாட் பதியுதீன்

0

பழையவர்கள்தான் எம்.பி.யாக வேண்டுமென்ற அம்பாறையின் எழுதப்படாத மரபை உடைத்தெறிந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இளையவரான புதியவர் ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவரும்…

கோலியாத்தை வென்ற தாவீது: நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர்

கோலியாத்தை வென்ற தாவீது: நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர்

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஊடகவியலாளர் ஒருவர் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு…

சிறுபான்மையினரின் பாதுகாப்பை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்தினால்: அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும்

0

– முன்ஸிப் அஹமட் – “தேர்தலில் நான் களமிறங்குவதற்கு முன்னர்; தேர்தலுக்காக செலவு செய்ய கோடிக்கணக்கான பணம் வேண்டும் என்றும் போதைப் பொருள் கொடுக்க வேண்டும் எனவும்…

விருப்பு வாக்குகளை யாருடன் பகிர்வது; நஸீரின் முடிவுடன் உதுமாலெப்பை முரண்பாடு; அட்டாளைச்சேனை அரசியலில் விரிசல்?

0

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் கடுமையான…

பொத்துவில் முஹுது  மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி

பொத்துவில் முஹுது மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேசத்திலுள்ள முஹுது மகா விகாரை எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை மையப்படுத்தி,…

குறிப்பிட்ட சாராரை மகிழ்விப்பவையாக, கட்சிகள் இருக்கக் கூடாது: பொத்துவிலில் றிசாட் பதியுதீன்

குறிப்பிட்ட சாராரை மகிழ்விப்பவையாக, கட்சிகள் இருக்கக் கூடாது: பொத்துவிலில் றிசாட் பதியுதீன்

0

மக்கள் சமுதாயத்துக்கு அயராது சேவை செய்வதற்கான இயக்கமாக கட்சிகள் இருக்க வேண்டுமேயொழிய, ஒரு குறிப்பிட்ட சாராரை திருப்திப்படுத்துவதற்காகவோ, அவர்களை மகிழ்விப்பதற்காகவோ அல்லது அவர்களை பதவியிலிருத்தி அழகு பார்ப்பதற்காகவோ…