தலைப்புச் செய்திகள்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

பசில் ராஜபக்ஷ தொடர்பில் இன்டர்போல், நீல அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக, அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

பசில் ராஜபக்ஷ தொடர்பில் இன்டர்போல், நீல அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக, அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பாக இன்டர்போல் (INTERPOL) ஒரு ‘நீல அறிவிப்பை’ (Blue Notice) வெளியிட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குற்றப்…

“எனது பெயரை நான் மாற்றவில்லை”: இலங்கை ஊடகத்துக்கு அர்ஜுன மகேந்திரன் கடிதம்

“எனது பெயரை நான் மாற்றவில்லை”: இலங்கை ஊடகத்துக்கு அர்ஜுன மகேந்திரன் கடிதம்

0

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பெயரை சட்டப்பூர்வமாக மாற்றிக்கொண்டதாாக, அமைச்சரொருவர் அண்மையில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் என, நியூஸ்வயர் செய்தி வெளியிட்டுள்ளது. ஓகஸ்ட்…

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் பெயர் மாற்றியுள்ளது தெரியும்: அந்தப் பெயர் இதுதான்

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் பெயர் மாற்றியுள்ளது தெரியும்: அந்தப் பெயர் இதுதான்

0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் தனது பெயரை ‘ஹர்ஜன் அலெக்சாண்டர்’ என, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்,…

தாமதமான 09 ஆயிரம் தடயவியல் அறிக்கைகளை இந்த மாதத்துக்குள் முடித்து நீதிமன்றில் சமர்ப்பிக்க ஏற்பாடு: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

தாமதமான 09 ஆயிரம் தடயவியல் அறிக்கைகளை இந்த மாதத்துக்குள் முடித்து நீதிமன்றில் சமர்ப்பிக்க ஏற்பாடு: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

0

தாமதமான 9,000 தடயவியல் அறிக்கைகளை இந்த மாதத்திற்குள் முடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பல்லன்சேன சிறைச்சாலையை…

ஆசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

ஆசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

0

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சாட்சியம் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படும் – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ஊடகச் செயலாளர் ஆசாத்…

புலிகளை அனுஷ்டிக்க முடியாது: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

0

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். போரினால் உயிரிழந்த தமது உறவினர்களை…

அறுகம்பே விவகாரம்: கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில், அமைச்சர் விஜித ஹேரத் தகவல்

அறுகம்பே விவகாரம்: கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில், அமைச்சர் விஜித ஹேரத் தகவல்

0

தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக கூறப்படும் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு…

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

0

பல்வேறு தரப்பினரின் ஆட்சேபனைகள் காரணமாக, அண்மையில் நிறைவேற்றப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த…

நாட்டில் தொடரும் போதைப் பொருள் வேட்டை: 08 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது; பல நூறு மில்லியன் ரூபாய் சொத்துக்கள் சிக்கின

0

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூரண ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அதனால் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப் பொருள்…

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மகனிடம், போக்குவரத்துப் பொலிஸார் லஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டு

0

கண்டி – கலகெதர பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகனிடம் லஞ்சம்…

புதிய பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ஜனாதிபதி – அமைச்சர் டிரான் உடன்பாடு: தேசபந்து தென்னகோன் நியமிக்கப்படலாம்

0

அடுத்த பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கலந்துரையாடியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின்படி…

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு

0

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகுவதற்கு காரணமான சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் ராஜினாமா…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்காக 5400 பொலிஸார் நியமனம்: அமைச்சர் தெரிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்கள் அல்லாத நபர்களின் பாதுகாப்புக்காக சுமார் 5,400 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்…

ஊடகவியலாளர் சமுதித்த வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலை கேலி செய்து, அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன்  பேஸ்புக் பதிவு

ஊடகவியலாளர் சமுதித்த வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலை கேலி செய்து, அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன் பேஸ்புக் பதிவு

0

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கேலி செய்யும் வகையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன் ‘பேஸ்புக்’கில் பதிவொன்றை இட்டதாக ‘ஏசியன்…

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு நடவடிக்கை: அமைச்சர் சரத் வீரசேகர களத்தில்

0

– றிசாத் ஏ காதர் – தற்போது நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் விசேட கவனம் செலுத்தியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்…