Back to homepage

Tag "பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்"

கறுப்புப் பட்டியலில் உள்ளோர் சிறையில் அடைக்கப்படுவர்: அமைச்சர் சரத் வீரசேகர

கறுப்புப் பட்டியலில் உள்ளோர் சிறையில் அடைக்கப்படுவர்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔5.Apr 2021

இலங்கையிலுள்ள பலருடைய பெயர்களும் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும், அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை அரசு – அண்மையில் தடை செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தடை செய்யப்பட்ட நபர்களாக அறிவிக்கப்பட்ட சிலர் இலங்கையில் வசித்து வருகின்றனர். இவ்வாறானதொரு

மேலும்...
ஆசாத் சாலி ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையவர், அதனால்தான் கைது செய்தோம்: அமைச்சர் சரத் வீரசேகர

ஆசாத் சாலி ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையவர், அதனால்தான் கைது செய்தோம்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔17.Mar 2021

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி – ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையவர் என்பதாலேயே, அவரைக் கைது செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொலன்னாவை பிரதேச சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுகக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைகக் கூறினார். “மாவனெல்லை புத்தர் சிலை உடைப்புடனும், வேறு

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் 7600 பேர் கைது செய்யப்பட்டனர்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் 7600 பேர் கைது செய்யப்பட்டனர்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔8.Mar 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் 07ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஆயினும் அந்தத் தொகை தற்போது 300 ஆக குறைந்துள்ளது எனவும் அவர் கூறினார். மாத்தறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும்...
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கூடாது: அமைச்சர் சரத் வீரசேகர

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கூடாது: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔27.Dec 2020

புதிய அரசியலமைப்பை உருவாக்கும்வரை, மாகாணசபை தேர்தல்களை நடத்தக்கூடாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர கூறியுள்ளார். அஹன்கமவில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பில் மாகாணசபைகள் தொடர்பான புதிய சட்டங்கள் உள்வாங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மாகாணசபைகள் குறித்த தனது கருத்தினை தான் பலமுறை வெளிப்படுத்திவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். “ஒருநாடு ஒரு சட்டம்

மேலும்...
இலங்கை – இந்திய ஒப்பந்தம் செல்லுபடியற்றது: சரத் வீசேகர தெரிவிப்பு

இலங்கை – இந்திய ஒப்பந்தம் செல்லுபடியற்றது: சரத் வீசேகர தெரிவிப்பு 0

🕔18.Dec 2020

இலங்கை – இந்திய உடன்படிக்கையின் கீழ் மூன்று முக்கிய விடயங்களை இந்தியா நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். அம்பாறையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை – இந்திய உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தியா பல நிபந்தனைகளை நிறைவேற்றியிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். முதலாவது விடுதலைப்புலிகளிடமிருந்து

மேலும்...
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து பேசினால் தண்டனை; சட்டமூலம் வருகிறது: சரத் வீரசேகர தெரிவிப்பு

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து பேசினால் தண்டனை; சட்டமூலம் வருகிறது: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔18.Dec 2020

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதன் ஊடாக, பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதன் ஊடாக, பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதை தடுக்கும் வகையிலான சட்டமூலமொன்றை கொண்டு

மேலும்...
பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் படங்கள் வெளியிடப்படும்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் படங்கள் வெளியிடப்படும்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔13.Dec 2020

– றிசாத் ஏ காதர் – கொலைகள், பாரிய குற்றச் செயல்கள் ,சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைதான பின்னர், அவர்களின் படங்களை வெளியிட்டு மக்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். “ஒரு இளைஞனை பொல்லுகள், கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கொண்டு கொடூரமாக தாக்கிய

மேலும்...
“தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர என்னிடம் வந்து அழுதார்”: நாடாளுமன்றில்  சரத் பொன்சேகா தெரிவிப்பு

“தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர என்னிடம் வந்து அழுதார்”: நாடாளுமன்றில் சரத் பொன்சேகா தெரிவிப்பு 0

🕔8.Dec 2020

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக தற்போது பதவி வகிக்கும் சரத் வீரசேகர தன்னிடம் வந்து அழுதார் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமைநாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சரத் வீரசேகர சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட போது, தனக்கு வாகனம் மற்றும் பாதுகாப்பு வழங்கவில்லை என அப்போது ராணுவத் தளபதியாக இருந்த

மேலும்...
அர்ஜுன் மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்; ‘இன்டர்போல்’ பிரதானியுடன் பேசியுள்ளேன்: அமைச்சர் வீரசேகர

அர்ஜுன் மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்; ‘இன்டர்போல்’ பிரதானியுடன் பேசியுள்ளேன்: அமைச்சர் வீரசேகர 0

🕔6.Dec 2020

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை சர்வதேச நியதிகளுக்கு அமைய நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வெளிநாடொன்றில் வசிக்கும் ஒருவரை நாட்டுக்கு அழைத்து வரவேண்டுமாயின், அதற்காக இரு நாடுகளுக்கு இடையில் சர்வதேச உடன்படிக்கை ஒன்று இருத்தல் அவசியம். அது தொடர்பில் ‘இன்டபோல்’ எனப்படும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்