ஜுலை வரை ஹரின் கைது செய்யப்பட மாட்டார்: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

ஜுலை வரை ஹரின் கைது செய்யப்பட மாட்டார்: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு 0

🕔30.Apr 2021

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ எதிர்வரும் ஜூலை 14ம் திகதி வரையில் கைது செய்யப்பட மாட்டார் என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றுக்கு, சட்ட மா அதிபர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் ஹரின் கைது செய்யப்பட மாட்டார் என

மேலும்...
சந்தையில் சமையல் எரிவாயு சிலின்டர்கள் இல்லையா; 1997 க்கு அறிவியுங்கள்

சந்தையில் சமையல் எரிவாயு சிலின்டர்கள் இல்லையா; 1997 க்கு அறிவியுங்கள் 0

🕔30.Apr 2021

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை இருக்குமாயின், அதுதொடர்பாக தொலைபேசியின் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த முடியும் என, அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான தொலைபேசி இலக்கம் 1997 ஆகும். சமையல் எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு லிட்ரோ கேஸ் இலங்கை நிறுவனம்

மேலும்...
றிஷாட் பதியுதீனை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மக்கள் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; ராஜித, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பங்கேற்பு

றிஷாட் பதியுதீனை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மக்கள் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; ராஜித, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பங்கேற்பு 0

🕔30.Apr 2021

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து, அரசியல் நாடகத்தை, அரங்கேற்றிக்கொண்டிருக்காமல், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பாயிஸின் ஏற்பாட்டில் கொழும்பு – தெவட்டகஹ

மேலும்...
இந்திய சினிமா இயக்குநர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம்

இந்திய சினிமா இயக்குநர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம் 0

🕔30.Apr 2021

புகழ்பெற்ற இந்திய சினிமா ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி. ஆனந்த் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 54 ஆகிறது. கே.வி. ஆனந்த் சென்னை அடையாறில் தன் அம்மா, மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்துவந்தார். இதில் அவரது மனைவி மற்றும் மகளுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது.

மேலும்...
சஹ்ரானின் சகோதரருக்கு  வெடிமருந்து வழங்கியவர்  ராசிக் ராஸா: குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

சஹ்ரானின் சகோதரருக்கு வெடிமருந்து வழங்கியவர் ராசிக் ராஸா: குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔30.Apr 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா என்பவர் 2018 ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடிகுண்டு பரிசோதனைக்காக வெடி மருந்துகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயத்தை ராசிக் ராஸா என்பவர்

மேலும்...
மாடுகளும், மாடுகளை வளர்க்கும் ‘மாடு’களும்; யார் கவனிப்பது: அட்டாளைச்சேனையில் தொடரும் உயிராபத்து

மாடுகளும், மாடுகளை வளர்க்கும் ‘மாடு’களும்; யார் கவனிப்பது: அட்டாளைச்சேனையில் தொடரும் உயிராபத்து 0

🕔29.Apr 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வீதி வளைவுக்கு அருகில் நேற்று புதன்கிழமை வாகன விபத்தொன்றில் சிக்கி நபரொருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சகோதரரர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தார். நீண்டகாலம் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு அண்மையில் இவர் நாடு திரும்பியிருந்ததாக தெரியவருகிறது. சம்பந்தப்பட்டவர் மோட்டார் பைக்கில் பயணித்தபோது, வீதியில் மாடு குறுக்கிட்டதால்

மேலும்...
றிசாட் பதியுதீன் கைதுக்கு எதிராக மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம்

றிசாட் பதியுதீன் கைதுக்கு எதிராக மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம் 0

🕔29.Apr 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரை விடுதலை செய்யக் கோரியும், இரண்டாவது நாளாக இன்று வியாழக்கிழமை மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக இடைவெளிகளை பின்பற்றி, முகக் கவசம் அணிந்து, சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த, ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர்

மேலும்...
ஜும்ஆ, தராவீஹ் தொழுகைகளுக்கு தற்காலிகத் தடை: ஐவேளைத் தொழுகைகளில் 25 பேருக்கு மட்டும் அனுமதி

ஜும்ஆ, தராவீஹ் தொழுகைகளுக்கு தற்காலிகத் தடை: ஐவேளைத் தொழுகைகளில் 25 பேருக்கு மட்டும் அனுமதி 0

🕔29.Apr 2021

அனைத்துப் பள்ளிவாசல்களிலும் தராவீஹ், ஜும்ஆ தொழுகைகள் மற்றும் பயான்கள், கியாமுல்லைல், இஃதிகாப் உள்ளிட்ட அனைத்து கூட்டுச் செயற்பாடுகளும் தற்காலிகமான நிறுத்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை 25 பேர் கலந்து கொள்ளும் வகையில், ஐவேளை ஜமாஅத் தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஜமாஅத் தொழுகையின் போது முக மறைப்பான்களைப் பயன்படுத்துவதோடு, ஒரு மீற்றர்

மேலும்...
மேல் மாகாணம்; வெளியேறுவோர், உள் வருவோருக்கு அன்ரிஜன் பரிசோதனை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

மேல் மாகாணம்; வெளியேறுவோர், உள் வருவோருக்கு அன்ரிஜன் பரிசோதனை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔29.Apr 2021

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிப்போரை அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொவிட் 19  வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக இன்று (29) நண்பகல்12 மணி தொடக்கம், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிப்போர் அன்ரிஜன்

மேலும்...
ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு: விரைவில் கிடைக்கும் என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க

ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு: விரைவில் கிடைக்கும் என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க 0

🕔29.Apr 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், விரைவில் மன்னிப்பு வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது என, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை புதன்கிழமை நேற்று

மேலும்...
புர்கா உள்ளிட்ட முக மறைப்புக்களைத் தடை செய்ய அமைச்சரவை அனுமதி: சரத் வீரசேகர தெரிவிப்பு

புர்கா உள்ளிட்ட முக மறைப்புக்களைத் தடை செய்ய அமைச்சரவை அனுமதி: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔27.Apr 2021

புர்கா உட்பட பாதுகாப்புக்கு அச்சறுத்தலை ஏற்படுத்தும் முக மறைப்புக்களை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை அணிய முடியும். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார். முகத்தின் சில பாகங்களை மறைக்கும் வகையிலான முகமறைப்புகளை பயன்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சுகாதார

மேலும்...
றிஷாட் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

றிஷாட் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி 0

🕔27.Apr 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மற்றும் அவருடைய சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இவர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து 27 மணித்தியாலங்கள் தடுத்து

மேலும்...
கர்தினாலை திருப்திப்படுத்துவதற்காகவா, எமது தலைவர் றிசாட் கைது செய்யப்பட்டார்: மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீரலி கேள்வி

கர்தினாலை திருப்திப்படுத்துவதற்காகவா, எமது தலைவர் றிசாட் கைது செய்யப்பட்டார்: மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீரலி கேள்வி 0

🕔25.Apr 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குலுடனோ அதன் சூத்திரதாரிகள் மற்றும் தற்கொலைதாரிகளுடனோ முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொறுப்புடன் கூறுவதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. றிஷாட் பதியுதீன் கைது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு இன்று

மேலும்...
றிசாட், றியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோரிக்கை

றிசாட், றியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோரிக்கை 0

🕔25.Apr 2021

கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை வேளையில் றிசாட் பதியுதீன் அவரின்

மேலும்...
அரசாங்கத்துக்குள் இருக்கும் பிரபல நபர், மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படுகிறார்: அமைச்சர் உதய கம்மன்பில குற்றச்சாட்டு

அரசாங்கத்துக்குள் இருக்கும் பிரபல நபர், மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படுகிறார்: அமைச்சர் உதய கம்மன்பில குற்றச்சாட்டு 0

🕔18.Apr 2021

மக்களின் ஆணைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்பட்டால், அரசாங்கத்துக்குள் எதிர்க்கட்சியாக தானும் அமைச்சர் விமல் வீரவங்சவும் செயற்படுவோம் என்று வழங்கிய வாக்குறுதியை தற்போது நிறைவேற்றி வருவதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “இது ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரானதோ, ராஜபக்ஷ குடும்பத்தை பிரிக்க செய்யும் நடவடிக்கையோ அல்ல. ‘வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்று’ என்ற போராட்ட

மேலும்...