தலைப்புச் செய்திகள்

பிள்ளையான்

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை தொடரப் போவதில்லை: சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானம்

0

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு எதிராக நடத்தப்பட்டு வந்த வழக்கை, இனி தொடரப் போவதில்லை என சட்ட மா…

ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான்: பிணையில் விடுதலை

0

கொலைக் குற்றச்சாட்டில் கைதாகி, ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சிவேநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் இன்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மேல்…

பிள்ளையானின் கட்சி செயலாளர் பிரசாந்தன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

0

– பாறுக் ஷிஹான் – பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமை வகிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  செயலாளர் பூ. பிரசாந்தன் குற்றப் புலனாய்வு…

223 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை ஆரம்பம்

0

புதிய நாடாளுமன்ற அமர்வு 223 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை ஆரம்பமாகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டிலுக்கான நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேவேளை, ‘எங்கள் மக்கள்…

வெலிக்கட சிறைச்சாலைக்கு பிள்ளையான் அழைத்து வரப்பட்டார்; நாடாளுமன்ற அமர்வில் நாளை பங்கேற்கிறார்

வெலிக்கட சிறைச்சாலைக்கு பிள்ளையான் அழைத்து வரப்பட்டார்; நாடாளுமன்ற அமர்வில் நாளை பங்கேற்கிறார்

0

புதிய நாடாளுமன்றத்தின் முதல்நாள் அமர்வில் நாளை கலந்து கொள்வதற்காக, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கொழும்பு வெலிக்கட சிறைச்சாலைக்கு பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று புதன்கிழமை அழைத்து…

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி

0

புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் கலந்து கொள்வதற்கு பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மிக நீண்ட காலமாக…

பிள்ளையானின் விளக்க மறியல் நீடிப்பு

0

பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு…

கருணா, பிள்ளையான் குழுக்களைக் கொண்டு வாக்கு மோசடி செய்யத் திட்டம்: கண்காணிப்பாளர்களிடம் மு.கா. முறையீடு

0

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல்கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு…

பிள்ளையானை அமைச்சர் மனோ, மட்டக்களப்பு சிறையில் சந்தித்தார்

பிள்ளையானை அமைச்சர் மனோ, மட்டக்களப்பு சிறையில் சந்தித்தார்

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை, அமைச்சர் மனோ கணேசன் இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்புச் சிறைச்சாலையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

பிள்ளையானுக்குப் பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரை, தொடர்ந்தும் எதிர்வரும் நொவம்பர் மாதம் 02ஆம் திகதிவரை விளக்கமறியலில்…

பிள்ளையானின் பிணை மனுவினை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை…

பத்து மாதம் கடந்தும் பிள்ளையானுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே வைக்க நீதிமன்றம் உத்தரவு

0

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை…

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; 08 மாதங்களாகியும் பிணையில்லை

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது…

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

0

பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, தொடர்ந்தும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்…

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

0

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, ஏப்பரல் மாதம் 06 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…