நவாஸ் ஷெரீபை காட்டிக் கொடுத்த ‘கலிப்ரி’ எழுத்துரு; பாகிஸ்தான் பிரதமர் சிக்கிய கதை
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜிநாமா செய்தாரல்லவா? ஏன் செய்தார்? உடனே, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால் என்பீர்கள். தங்கள் நாட்டுக்குத் தெரியாமல் மோசடியாக வெளிநாடுகளில்…
