Back to homepage

Tag "பட்டமளிப்பு விழா"

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில், பலஸ்தீன் கொடியை சால்வையாக அணிந்து தோன்றிய யஸீர் அரபாத்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில், பலஸ்தீன் கொடியை சால்வையாக அணிந்து தோன்றிய யஸீர் அரபாத் 0

🕔11.Feb 2024

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் – இன்றைய தினம் (11) தனது கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த யஸீர் அரபாத், பட்டமளிப்பு விழா மேடையில் பலஸ்தீன கொடியை சால்வையாக அணிந்து நின்றமை பலரின் கவனத்தையும் ஈர்த்தது. யஸீர் அரபாத் – தனது பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் போது,

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரடியாக ஒளிபரப்பாகிறது: அதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்தார் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்

தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரடியாக ஒளிபரப்பாகிறது: அதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்தார் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் 0

🕔6.Feb 2024

– றிசாத் ஏ காதர், கே.ஏ. ஹமீட், எம்.எப். நவாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது என, உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். பட்டமளிப்பு விழா தொடர்பில் – இன்று (06) பிற்பகல் பல்கலைக்கழக பிரதான சபை மண்டபத்தில்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாள் அமர்வில் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க பிரதம பேச்சாளர்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாள் அமர்வில் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க பிரதம பேச்சாளர் 0

🕔13.May 2023

– எஸ். அஷ்ரப்கான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில், வேந்தர் பாயிஸ் முஸ்தபா முன்னிலையில் இன்று (13) பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.  பட்டமளிப்பு விழா முதல் அமர்வின்போது, களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார்.

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பமானது; 04 நாட்கள், 08 அமர்வுகள்: 2621 பேருக்கு பட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பமானது; 04 நாட்கள், 08 அமர்வுகள்: 2621 பேருக்கு பட்டம் 0

🕔7.Feb 2022

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்   14 ஆவது பொது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில்   இன்று திங்கட்கிழமை (07) ஆரம்பானது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் தலைமையில் ஆரம்பமாகியுள்ள பட்டமளிப்பு விழா, எதிர்வரும் வியாழக்கிழமை (10) வரை  நடைபெறவுள்ளது. இதன்படி நான்கு நாட்கள் நடைபெறும்

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு: முஸ்லிம் மாணவர்கள் மட்டும், வேந்தர் ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது உண்மையா?

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு: முஸ்லிம் மாணவர்கள் மட்டும், வேந்தர் ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது உண்மையா? 0

🕔20.Dec 2021

– புதிது செய்தியாளர் அஹமட் – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், வேந்தர் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களை பெறுவதற்கு சிங்கள மாணவர்கள் மறுப்புத் தெரிவித்ததாகவும், ஆனால் முஸ்லிம் மாணவர் மட்டும் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர் எனவும், சமூக ஊடகங்களில் உலவும் செய்தியில் உண்மைகள் இல்லை எனத் தெரியவருகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தின்

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தர் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற, பட்டதாரிகள் மறுப்பு

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தர் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற, பட்டதாரிகள் மறுப்பு 0

🕔17.Dec 2021

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தேடுவே ஆனந்த தேரரிடமிருந்து தங்களின் சான்றிதழ்களை பெறுவதற்கு பட்டதாரிகள் மறுப்புத் தெரிவித்தார்கள் என ஆசியன் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மரபின் பிரகாரம் பட்டமளிப்பு விழாவில், வேந்தர்தான் சான்றிதழ்களை வழங்குவார். இருந்தபோதிலும் இம்முறை, சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழா; செப்டம்பர் 16,17ஆம் திகதிகளில்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழா; செப்டம்பர் 16,17ஆம் திகதிகளில் 0

🕔28.Aug 2020

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் செப்டம்பர் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 16ஆம் திகதி காலை அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள் பீட மற்றும் பொறியியல் பீட பட்டதரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறும். அன்றைய தினம்

மேலும்...
தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ரத்து

தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ரத்து 0

🕔14.Mar 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா ரத்துச் செய்ய்பபட்டுள்ளதாக பல்கலைக்கழக ஊடக இணைப்பாளரும், அரசியல் துறைத் தலைவருமான கலாநிதி எம்.எம். பாஸில், அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். கொவிட்19 எனும் கொரோனா வைரஸ் அச்சத்தினை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களை இன்று முதல் (14.03.2020) இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா; 01ஆம் திகதி, கொழும்பில் நடைபெறுகிறது

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா; 01ஆம் திகதி, கொழும்பில் நடைபெறுகிறது 0

🕔15.Mar 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பன்னிரெண்டாவது  பொது பட்டமளிப்பு விழா, எதிர்வரும்  ஏப்ரல் முதலாம் திகதி கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, பல்கலைக்கழக நிருவாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விழா தொடர்பான  அனைத்து ஏற்பாடுகளையும் பலகலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. வெளிவாரி படிப்பை நிறைவு செய்த 510  மாணவர்கள், முகாமைத்துவ முதுமாணி  பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 19 பேர் உட்பட, மொத்தம் 950

மேலும்...
பட்டமளிப்பு விழாவை கொழும்பில் நடத்துவதால், 24 மில்லியன் ரூபா சேமிப்பாகிறது; உபவேந்தர் நாஜிம்

பட்டமளிப்பு விழாவை கொழும்பில் நடத்துவதால், 24 மில்லியன் ரூபா சேமிப்பாகிறது; உபவேந்தர் நாஜிம் 0

🕔15.Mar 2016

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவினை இம்முறை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதால், பல்கலைக்கழகத்தின் சுமார் 24 மில்லியன் ரூபா நிதியினை சேமிக்க முடிந்துள்ளதாக, அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். அதேவேளை – சௌகரியமானதும், உயர்தரமானதுமான ஓர் இடத்தில், மேற்படி பட்டமளிப்பு விழாவினை நடத்துவதையே மாணவர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்