Back to homepage

Tag "பசீர் சேகுதாவூத்"

பிக் பொஸ்

பிக் பொஸ் 0

🕔12.Jul 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னரும் அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் இன்னும் பலமிழக்காமல் இருக்கின்றார்கள். ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ என்கிற பெயரில், தமிழர் கட்சிகளில் கணிசமானவை ஒற்றுமைப்பட்டு இயங்கி வருகின்றமைதான் அந்தப் பலத்துக்குக் காரணமாகும். முஸ்லிம்களிடத்தில் இவ்வாறானதொரு அரசியல் பலம் இப்போது இல்லை. அஷ்ரப்பின் மரணத்துடன் தமது அரசியல்

மேலும்...
கூட்டமைப்பு என்பது முஸ்லிம் காங்கிரசாகத்தான் செயற்படும்: பசீர் சேகுதாவூத் விளக்கம்

கூட்டமைப்பு என்பது முஸ்லிம் காங்கிரசாகத்தான் செயற்படும்: பசீர் சேகுதாவூத் விளக்கம் 0

🕔9.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணத்துக்குரிய முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கூட்டமைப்பு என்பது, இலங்கை முழுவதிலும் வாழுகின்ற முஸ்லிம்களுக்கான ஒரு கூட்டாக அமையும் என, முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பினை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்படுபவருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள்தான் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர்.

மேலும்...
உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம்

உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம் 0

🕔22.Jun 2017

எந்த தனி முஸ்லிம் தலைவர்களையும் காரணம் காட்டி, சமூகத்தின் மீது நசுக்கும் பாய்ச்சலை நிகழ்த்த முற்படும் எவருக்கும் எதிராக கருத்துப் போர் தொடுப்பதிலும், ராஜ தந்திர முன்னெடுப்கபுளைச் செய்வதிலும் தாம் பின்னிற்கப் போவதில்லை என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளைக் கைது செய்யவேண்டும் எனக் குரல்

மேலும்...
கள்ளன் – பொலிஸ் விளையாட்டு

கள்ளன் – பொலிஸ் விளையாட்டு 0

🕔13.Jun 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –அச்சத்துள் வாழ்தல் மிகவும் மோசமான அனுபவமாகும். அடுத்து என்ன நடக்கும், என்னவும் நடக்கலாம் என்கிற பீதி, நிம்மதியைக் கொன்று விடும். இலங்கை முஸ்லிம்கள் கிட்டத்தட்ட இப்படியானதொரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அடுத்து எந்தக் கடை எரியும் என்கிற பயத்தில், ஒவ்வொரு முஸ்லிம் வியாபாரியும், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு படுக்கைக்குச் செல்லுகின்றான்.

மேலும்...
ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில், தலைமறைவான மு.கா. பிரதிநிதிகள்

ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில், தலைமறைவான மு.கா. பிரதிநிதிகள் 0

🕔12.Jun 2017

– நவாஸ் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு, மு.கா. தலைவர் மற்றும் அம்பாறை மாவட்ட மு.கா. பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த எவரும், மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தம்மைத் தாமே புறமொதிக்கிக் கொண்டமை குறித்து, பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு; சிறப்பாக நிகழ்ந்தேறியது

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு; சிறப்பாக நிகழ்ந்தேறியது 0

🕔11.Jun 2017

– றிசாட் ஏ காதர், படங்கள்: கே.ஏ. ஹமீட் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பேரைவயின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் அக்கரைப்பற்று ‘ஆசியன் ஷெப்’ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுத்தீன், அம்பாறை மாவட்ட

மேலும்...
அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத்

அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத் 0

🕔10.Jun 2017

– பசீர் சேகுதாவூத் – “மதம்,மொழி,சாதி, பால் வேறுபாடு போன்ற அடையாளங்கள் ஒரே நேரத்தில் விடுதலைக்கான ஆயுதமாகவும், அடக்கு முறைக்கான கருவிகளாகவும் செயல்படுகின்றன” – ஃபூக்கோ – தலைவர் அஷ்ரஃப் சேருடன் 1995 ஆம் வருடம் ஹஜ் செய்வதற்காகச் சென்றிருந்தேன். மக்காவில் இருந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்களும், புத்தளத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனும் என்னைச் சந்தித்து

மேலும்...
ஹக்கீம் தொடர்பிலான முக்கிய ஆவணங்கள், சுவிஸ் வங்கி ‘லொக்கரில்’ உள்ளன: ஏராளமான உண்மைகளை அம்பலப்படுத்தும் நேர்காணல்

ஹக்கீம் தொடர்பிலான முக்கிய ஆவணங்கள், சுவிஸ் வங்கி ‘லொக்கரில்’ உள்ளன: ஏராளமான உண்மைகளை அம்பலப்படுத்தும் நேர்காணல் 0

🕔4.Jun 2017

– ரி. தர்மேந்திரன் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஏராளமான முக்கிய ரகசிய ஆவணங்கள், பஷீர் சேகு தாவூத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுவிஸ் வங்கியில் உள்ள லொக்கரில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அவை உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்படும் என்று ஐக்கிய கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயலாளர் ஏ.யூ.எல்.எம்.

மேலும்...
குமாரியின் மரணம் தொடர்பில், அன்றும் இன்றும் நடந்தது என்ன? சகோதரரின் சாட்சியத்தை பதிவிடுகிறார் பசீர்

குமாரியின் மரணம் தொடர்பில், அன்றும் இன்றும் நடந்தது என்ன? சகோதரரின் சாட்சியத்தை பதிவிடுகிறார் பசீர் 0

🕔1.Jun 2017

– முன்ஸிப் அஹமட், வீடியோ மொழிபெயர்ப்பு: றிசாத் ஏ காதர் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுடன் இணைத்துப் பேசப்படும் குமாரி குரேயின் மரணம் தொடர்பிலும், அதன் பின்னரும் நடைபெற்ற முக்கிய விடயங்கள் தொடர்பில், குமாரியின் சகோதரர் வீடியோ வடிவில் வழங்கியுள்ள சாட்சியமொன்றினை, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளளர் பசீர் சேகுதாவூத் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘குமாரியின்

மேலும்...
திறக்க மறுக்கும் கதவுகள்

திறக்க மறுக்கும் கதவுகள் 0

🕔9.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உலகில் ஏராளம் உள்ளன. விடை காணப்படாத சில கேள்விகள் நீண்ட காலமாக அப்படியே இருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி என்கிற கேள்விகளை, சில சம்பவங்கள் மீது பிரயோகிக்கும் போது, ‘பூமரங்’ போல், அந்தக் கேள்விகள் மீளவும் நம்மையே வந்தடைகின்றன. குறிப்பாக, உலகில் நிகழ்ந்த சில மரணங்கள்

மேலும்...
மு.கா. சொத்து வழக்கு:  நீதியும் தர்மமும் வெல்லட்டும்

மு.கா. சொத்து வழக்கு: நீதியும் தர்மமும் வெல்லட்டும் 0

🕔7.May 2017

– ஏ.எல். நிப்றாஸ் – ஒரு கூட்டுக் குடும்பம் தனித்தனியாக பிரிந்தது போல,ஒரு பறவைக் கூட்டம் கலைந்து சென்று வேறு வேறு கிளைகளில் தங்கியது போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த முக்கியஸ்தர்களுக்கு இடையிலான உறவு கசந்து போய் கனகாலமாயிற்று. நன்றாக கொத்தும் குலையுமாக கனிகள் நிரம்பி வழிய காய்த்துக் குலுங்கிய மரத்திற்கு, ஸ்தாபகத்

மேலும்...
பழைய ஆவணம் என்பதால் தேடியெடுக்க முடியாது: அஷ்ரப்பின் மரணம் தொடர்பான பசீரின் கோரிக்கை நிராகரிப்பு

பழைய ஆவணம் என்பதால் தேடியெடுக்க முடியாது: அஷ்ரப்பின் மரணம் தொடர்பான பசீரின் கோரிக்கை நிராகரிப்பு 0

🕔6.May 2017

– முன்ஸிப் அஹமட் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் தொடர்பாக விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையினை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் முன்வைத்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அஷ்ரப்பின் மரணம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையானது, 12 வருடங்களுக்கும் மேற்பட்டது என்பதனால், அதனை தேட முடியாது என்றும்,

மேலும்...
ஓடும், கிடுகும் முஸ்லிம் காங்கிரசின் புதிய தவிசாளரும்: அரசியலரங்கின் புதிய பகிடி

ஓடும், கிடுகும் முஸ்லிம் காங்கிரசின் புதிய தவிசாளரும்: அரசியலரங்கின் புதிய பகிடி 0

🕔14.Apr 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தவிசாளர் குறித்து, வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு நகைச்சுவை அரசியல் அரங்கில் உலவி வருகிறது. மு.காங்கிரசின் தவிசாளர்களாக பதவி வகித்தவர்களில் அநேகமானோர் கல்விமான்கள் எனவும், புத்திஜீவிகள் என்றும் போற்றப்பட்டவர்களாவர். மேலும், மு.காங்கிரசின் தவிசாளர்களாகப் பதவி வகித்தோரில் பலர், மு.காங்கிரசின் தலைவர்களுக்கு சமாந்தரமாகவும், சிலர் – புத்திசாதுரியத்தில் தலைவர்களை

மேலும்...
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள், ஒன்றுகூடலுக்கான அழைப்பு

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள், ஒன்றுகூடலுக்கான அழைப்பு 0

🕔14.Apr 2017

  – எம்.ஐ. முபாறக் – ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் நூற்றாண்டை ஒட்டி, பழைய மாணவர்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை 16 ஆம் திகதி, பாடசாலையில் இடம்பெறவுள்ளது. நடை பவனி மற்றும் கலை நிகழ்வுகளுடன் இந்த ஒன்றுகூடல் சிறப்பிக்கப்படவிருக்கின்றது.ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு மாபெரும் நடை பவனியுடன் இந்த

மேலும்...
மு.கா. தவிசாளராக  முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம்

மு.கா. தவிசாளராக முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம் 0

🕔29.Mar 2017

– அஹமட் – மு.காங்கிரசின் புதிய தவிசாளராக, அந்தக் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் பதவியை வகித்த ‘முழக்கம் மஜீத்’ என அழைக்கப்படும் ஏ.எல். அப்துல் மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே, அவரை தவிசாளராக உயர்பீடம் தெரிவு செய்தது. உயர்பீடக் கூட்டத்துக்கு முழக்கம் மஜீத் வருகை தராத

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்