ஐ.தே.முன்னணிக்கான பெரும்பான்மையை, வாய்மூல வாக்களிப்பின் மூலம் நிரூபியுங்கள்: கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி
நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து ஐக்கிய தேசிய முன்னணிக்கான பெரும்பான்மையை உரிய முறையில் நிரூபிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய,…
