திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலத்தில், அரசியலமைப்பின் சரத்துக்கள் பின்பற்றப்படவில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ‘வற் வரி’ தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் வாசித்தார். இதன்போது, அரசிலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்கள், திருத்தப்பட்ட வற் வரி சட்டமூலத்தில் பினபற்றப்பட்டிருக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற