தலைப்புச் செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தல் நொவம்பர் 16; வேட்புமனு தாக்கல் ஒக்டோர் 07: வெளியானது வார்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் நொவம்பர் 16; வேட்புமனு தாக்கல் ஒக்டோர் 07: வெளியானது வார்த்தமானி அறிவித்தல்

0

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நொவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கிணங்க, ஒக்டோபர் 07ஆம் திகதி…

ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை இன்று அறிவிக்குமாறு, அரசியல் கட்சியொன்று அழுத்தம் விடுத்ததாக மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை இன்று அறிவிக்குமாறு, அரசியல் கட்சியொன்று அழுத்தம் விடுத்ததாக மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு

0

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை இன்று திங்கட்கிழமை வெளியிடுமாறு அரசியல் கட்சியொன்று தமக்கு அழுத்தம் விடுத்ததாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை…

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகிறது

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகிறது

0

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை இம் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் சட்டத்துக்கு அமைய, கடந்த 10ஆம் திகதி தொடக்கம் ஜனாதிபதி தேர்தலை…

நொவம்பர் 15 – டிசம்பர் 07; இடைப்பட்ட நாளொன்றில் ஜனாதிபதித் தேர்தல்: உலகம் அழிந்தால் அன்றி, ஒத்தி வைக்கப்படாது

நொவம்பர் 15 – டிசம்பர் 07; இடைப்பட்ட நாளொன்றில் ஜனாதிபதித் தேர்தல்: உலகம் அழிந்தால் அன்றி, ஒத்தி வைக்கப்படாது

0

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நொவம்பர் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 07ஆம் திகதிக்கும் இடைப்பட்டதொரு நாளில் நடத்தப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உலக…

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய

0

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டப் பொருத்தம் தொடர்பில், நீதிமன்றத் தீர்பொன்றினை தாம் எதிர்பார்ப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை துரிதமாக…

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மனுத் தாக்கல்

0

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ். ரத்னஜீவன் எச். ஹுல் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.…

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களைக் கொண்ட, வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களைக் கொண்ட, வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

0

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவானவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியாகியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரம்…

மேலதிக பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை, அடுத்த வாரம் சமர்ப்பிக்க வேண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழு

மேலதிக பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை, அடுத்த வாரம் சமர்ப்பிக்க வேண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழு

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கட்சிகளுகள் மற்றும் குழுக்களுக்கு மேலதிக பட்டியலில் கிடைத்த ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை, எதிர்வரும் வாரமளவில் தனக்கு கையளிக்க வேண்டும் என தேர்தல்கள்…

பெண் பிரதிநிதிகளை பெறுவதில் சிக்கல்; சட்டத்தை திருத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய

பெண் பிரதிநிதிகளை பெறுவதில் சிக்கல்; சட்டத்தை திருத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய

0

உள்ளூர் சபைகளில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் நிலவுவதால், குறித்த சட்டத்தில் திருந்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த…

09 மணிக்குள் 75 வீதமான முடிவுகள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

09 மணிக்குள் 75 வீதமான முடிவுகள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

0

நடந்து முடிந்த தேர்தலில் 75 வீதமான வட்டாரங்களின் முடிவுகள் இன்று இரவு 9.00 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்களிப்பு…

அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

0

-அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியாக இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் மிகவும் குறைந்தளவிலேயே இங்கு…

புள்ளடி மாத்திரம் இடவும்; தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள்

புள்ளடி மாத்திரம் இடவும்; தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள்

0

  – எம்.எஸ்.எம். ஸாகிர் – நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள வாக்குச்சீட்டில், வேட்பாளரின் அல்லது வட்டாரங்களின் பெயர்கள் அல்லது இலக்கங்கள் இருக்காது என்று தேர்தல்கள்…

தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை; தேர்தல் தொடர்பான பேரணிகளுக்கும் 11ஆம் திகதி வரை தடை

தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை; தேர்தல் தொடர்பான பேரணிகளுக்கும் 11ஆம் திகதி வரை தடை

0

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், அதனை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை,…

தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

0

உள்ளூராட்சித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்காளர்கள் தாம் வாக்களிக்கும் வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு…

புதன்கிழமையுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு; 13,400 நிலையங்களில் வாக்கெண்ணப்படும்: முகம்மட் தெரிவிப்பு

புதன்கிழமையுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு; 13,400 நிலையங்களில் வாக்கெண்ணப்படும்: முகம்மட் தெரிவிப்பு

0

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து வித பிரசார நடவடிக்கைகளும், நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 57 ஆயிரத்து…