ஜனாதிபதி தேர்தல் நொவம்பர் 16; வேட்புமனு தாக்கல் ஒக்டோர் 07: வெளியானது வார்த்தமானி அறிவித்தல்

🕔 September 18, 2019

னாதிபதி தேர்தல் எதிர்வரும் நொவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க, ஒக்டோபர் 07ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வேட்பாளர் கட்டுப்பணம் நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி மதியம் 12.00 மணி வரை கையேற்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்