தலைப்புச் செய்திகள்

தேசியப்பட்டியல்

நிகழ முடியாத அற்புதங்கள்

நிகழ முடியாத அற்புதங்கள்

0

முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் முற்றிக் கொண்டே செல்கின்றன. சமாதானத்துக்கான சாத்தியங்கள் பெரிதாகத் தெரியவில்லை. சிலவேளை, முரண்பாட்டாளர்கள் ஒரு சமரசத்துக்கு வந்தாலும் கூட, கட்சியில் அவர்களுக்கிருந்த அந்தஷ்தும்,…

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்கவில்லை: மு.கா. செயலாளர் ஹசனலி அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்கவில்லை: மு.கா. செயலாளர் ஹசனலி அறிவிப்பு

0

தேசி­யப்­பட்­டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்டு, கட்­சிக்கு – தான் அழுத்தம் கொடுப்பதாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் பிர­சா­ரங்கள் பொய்யா­னவை என்றும் அவற்றை நம்பவேண்டாம் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின்…

உயர்பீட ஆலோசனையின்றி செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டது: மு.கா. செயலாளர் ஹசனலி

உயர்பீட ஆலோசனையின்றி செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டது: மு.கா. செயலாளர் ஹசனலி

0

– எம்.சி. நஜி­முதீன் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி ரஸின் பொதுச் செய­லா­ள­ருக்­குரிய அதி­கா­ரங்கள் எவ­ரு­டைய அனு­ம­தியும் ஆலோ­ச­னையும் இன்றி கட்சித் தலை­மை­யினால் குறைக்­கப்­பட்­டுள்­ளன. அது தொடர்பில்…

எம்.பி. பதவி தந்து, கடைசி காலத்தில் என்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்: ஹசன் அலி தெரிவிப்பு

0

– ஏ.ஆர்.ஏ. பரீல் – எனது அதி­கா­ரங்­களைப் பறித்­தெ­டுத்­த­வர்­க­ளது மேடையில், அதி­கா­ர­மில்­லாத மேடையில் நான் ஏறி என்னை விளம்­ப­ரப்­ப­டுத்திக் கொள்ள விரும்­ப­வில்லை. அத­னாலே நான் கட்­சியின் தேசிய…

மு.காங்கிரஸ்: போருக்கு முன்னரான குறிப்புகள்

மு.காங்கிரஸ்: போருக்கு முன்னரான குறிப்புகள்

0

முஸ்லிம் காங்கிரசின் பெரிய தலைகளுக்கிடையில் இலைமறை காயாக நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு யுத்தம், கொஞ்சம் கொஞ்சமாக உருவேறி, நேரடித் தாக்குதல்களாக மாறிக் கொண்டிருப்பதை சமீப கால நிகழ்வுகள்…

சரத் பொன்சேகா, தேசிய படைவீரர்கள் நலன்புரி அமைச்சராகிறார்?

0

ஐக்கிய தேசிய கட்சிக்கும் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று, நாளை அலரி மாளிகையில் கைச்சாத்திட்படவுள்ளது. இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,…

எம்.எஸ். தௌபீக் எம்.பி.யானார்; தேர்தல்கள் திணைக்களம் உறுதி செய்தது

0

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரீப் தௌபீக் (எம்.எஸ். தௌபீக்) மு.காங்கிரஸ் சார்பில் ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ். தௌபீக்கை நாடாளுமன்ற உறுப்பினராக…

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் வழங்கப்படும்; மு.கா. தலைவர் தனது வாக்குறுதியை மீளவும் உறுதிப்படுத்தினார்

0

– முன்ஸிப் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு, தான் வாக்குறுதி வழங்கியபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயமாக வழங்கப்படும் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம்…

தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்குவது தார்மீகமான செயற்பாடல்ல; கபே தெரிவிப்பு

தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்குவது தார்மீகமான செயற்பாடல்ல; கபே தெரிவிப்பு

0

பொதுத் தேர்தலில்  தோல்விடைந்தவர்களை தேசியப் பட்டியல் மூலமாக தெரிவு செய்வதென்பது, தார்மீக அடிப்படையிலான நடவடிக்கையல்ல என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேல்தலுக்குக்கான மக்கள் இயக்கம் (கபே தெரிவித்துள்ளது.தேர்தலில்  தோல்வியடைந்த ஒருவரை,…

ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், மாற்று கட்சியினர் மீது தாக்குதல்; 13 பேர் காயம், 06 பேர் வைத்தியசாலையில்

ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், மாற்று கட்சியினர் மீது தாக்குதல்; 13 பேர் காயம், 06 பேர் வைத்தியசாலையில்

0

முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காத்தான்குடியில் நேற்று மாலை, அவரின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறை நடவடிக்கையின் போது, மாற்றுக் கட்சி…

ஹிஸ்புல்லா: தோற்று வென்றார்

0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐ.ம.சு.முன்னணியின்…

மு.கா.வின் தேசியப்பட்டியல் நியமனம் உரிய நபர்களுக்கு விரைவில் வழங்கப்படும், தற்போது வழங்கப்பட்டுள்ளமை தற்காலிகமானது; கட்சி வட்டாரம் தெரிவிப்பு

மு.கா.வின் தேசியப்பட்டியல் நியமனம் உரிய நபர்களுக்கு விரைவில் வழங்கப்படும், தற்போது வழங்கப்பட்டுள்ளமை தற்காலிகமானது; கட்சி வட்டாரம் தெரிவிப்பு

0

ஐ. தே.கட்சி ஊடாக முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் – மிக விரைவில், உரிய பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…