Back to homepage

Tag "தேசியப்பட்டியல்"

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்கவில்லை: மு.கா. செயலாளர் ஹசனலி அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்கவில்லை: மு.கா. செயலாளர் ஹசனலி அறிவிப்பு 0

🕔31.Mar 2016

தேசி­யப்­பட்­டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்டு, கட்­சிக்கு – தான் அழுத்தம் கொடுப்பதாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் பிர­சா­ரங்கள் பொய்யா­னவை என்றும் அவற்றை நம்பவேண்டாம் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்­துள்ளார். கட்சித்தலை­மைக்கும் தனக்­கு­மி­டையில் எழுந்­துள்ள முரண்­பா­டுகள் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; தேசி­யப்­பட்டில்

மேலும்...
உயர்பீட ஆலோசனையின்றி செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டது: மு.கா. செயலாளர் ஹசனலி

உயர்பீட ஆலோசனையின்றி செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டது: மு.கா. செயலாளர் ஹசனலி 0

🕔23.Mar 2016

– எம்.சி. நஜி­முதீன் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி ரஸின் பொதுச் செய­லா­ள­ருக்­குரிய அதி­கா­ரங்கள் எவ­ரு­டைய அனு­ம­தியும் ஆலோ­ச­னையும் இன்றி கட்சித் தலை­மை­யினால் குறைக்­கப்­பட்­டுள்­ளன. அது தொடர்பில் நடை­பெற்ற சம­ரசப் பேச்­சு­வார்த்­தை­களில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தியும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அத­னால்தான் கட்­சியின் தேசியமாநாட்டில் கலந்­து­கொள்­ள­வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் ஹஸன்­அலி தெரி­வித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
எம்.பி. பதவி தந்து, கடைசி காலத்தில் என்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்: ஹசன் அலி தெரிவிப்பு

எம்.பி. பதவி தந்து, கடைசி காலத்தில் என்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்: ஹசன் அலி தெரிவிப்பு 0

🕔21.Mar 2016

– ஏ.ஆர்.ஏ. பரீல் – எனது அதி­கா­ரங்­களைப் பறித்­தெ­டுத்­த­வர்­க­ளது மேடையில், அதி­கா­ர­மில்­லாத மேடையில் நான் ஏறி என்னை விளம்­ப­ரப்­ப­டுத்திக் கொள்ள விரும்­ப­வில்லை. அத­னாலே நான் கட்­சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்­ள­வில்லை. என்னைக் கட்­சி­யி­லி­ருந்து விலக்­கி­னாலும் மரத்­தி­லி­ருந்து விலக்க முடி­யாது. நான் மரச்சின்னத்தை அணைத்­த­வாறே மர­ணிப்பேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் முன்னாள்

மேலும்...
மு.காங்கிரஸ்: போருக்கு முன்னரான குறிப்புகள்

மு.காங்கிரஸ்: போருக்கு முன்னரான குறிப்புகள் 0

🕔16.Mar 2016

முஸ்லிம் காங்கிரசின் பெரிய தலைகளுக்கிடையில் இலைமறை காயாக நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு யுத்தம், கொஞ்சம் கொஞ்சமாக உருவேறி, நேரடித் தாக்குதல்களாக மாறிக் கொண்டிருப்பதை சமீப கால நிகழ்வுகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால், அது குறித்து நாமும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்த யுத்தம் எங்கிருந்து தொடங்கும், என்ன வகையான கருவிகளெல்லாம் இந்த

மேலும்...
சரத் பொன்சேகா, தேசிய படைவீரர்கள் நலன்புரி அமைச்சராகிறார்?

சரத் பொன்சேகா, தேசிய படைவீரர்கள் நலன்புரி அமைச்சராகிறார்? 0

🕔2.Feb 2016

ஐக்கிய தேசிய கட்சிக்கும் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று, நாளை அலரி மாளிகையில் கைச்சாத்திட்படவுள்ளது. இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் மற்றும் ஜனநாயக கட்சித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும்...
எம்.எஸ். தௌபீக் எம்.பி.யானார்; தேர்தல்கள்  திணைக்களம் உறுதி செய்தது

எம்.எஸ். தௌபீக் எம்.பி.யானார்; தேர்தல்கள் திணைக்களம் உறுதி செய்தது 0

🕔23.Jan 2016

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரீப் தௌபீக் (எம்.எஸ். தௌபீக்) மு.காங்கிரஸ் சார்பில் ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ். தௌபீக்கை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமையினை தேர்தல்கள் திணைக்களம் இன்று சனிக்கிழமை உறுதிப்படுத்தியதாக ‘டெய்லி மிரர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.தே.கட்சியினால் மு.காங்கிரசுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட டொக்டர் ஏ.ஆர்.ஏ.

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் வழங்கப்படும்; மு.கா. தலைவர் தனது வாக்குறுதியை மீளவும் உறுதிப்படுத்தினார்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் வழங்கப்படும்; மு.கா. தலைவர் தனது வாக்குறுதியை மீளவும் உறுதிப்படுத்தினார் 0

🕔31.Oct 2015

– முன்ஸிப் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு, தான் வாக்குறுதி வழங்கியபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயமாக வழங்கப்படும் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை தெரிவித்தார். தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு எனும் தலைப்பிலான இளைஞர் மாநாடு இன்று சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக்

மேலும்...
தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்குவது தார்மீகமான செயற்பாடல்ல; கபே தெரிவிப்பு

தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்குவது தார்மீகமான செயற்பாடல்ல; கபே தெரிவிப்பு 0

🕔23.Aug 2015

பொதுத் தேர்தலில்  தோல்விடைந்தவர்களை தேசியப் பட்டியல் மூலமாக தெரிவு செய்வதென்பது, தார்மீக அடிப்படையிலான நடவடிக்கையல்ல என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேல்தலுக்குக்கான மக்கள் இயக்கம் (கபே தெரிவித்துள்ளது.தேர்தலில்  தோல்வியடைந்த ஒருவரை, தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்வது, தேர்தல் சட்டத்தின் படி சரியாயினும்,  தார்மீக அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கையாகும் என்று, ‘கபே’ யின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.ஐ.ம.சு.முன்னணியைச்

மேலும்...
ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், மாற்று கட்சியினர் மீது தாக்குதல்; 13 பேர் காயம், 06 பேர் வைத்தியசாலையில்

ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், மாற்று கட்சியினர் மீது தாக்குதல்; 13 பேர் காயம், 06 பேர் வைத்தியசாலையில் 0

🕔22.Aug 2015

முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காத்தான்குடியில் நேற்று மாலை, அவரின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறை நடவடிக்கையின் போது, மாற்றுக் கட்சி ஆதரவாளர்கள் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது, 05 மாத கர்ப்பிணி பெண் உட்பட 13 பேர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்துள்ளதாக அறியமுடிகிறது. இவர்களில் 06 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
ஹிஸ்புல்லா: தோற்று வென்றார்

ஹிஸ்புல்லா: தோற்று வென்றார் 0

🕔21.Aug 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் விவரம் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இதற்கிணங்க ஏ.எச்.எம். பௌசி, கலாநிதி சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித்த விஜயமுனி சொய்சா, எஸ்.பீ.திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா

மேலும்...
மு.கா.வின் தேசியப்பட்டியல் நியமனம் உரிய நபர்களுக்கு விரைவில் வழங்கப்படும், தற்போது வழங்கப்பட்டுள்ளமை தற்காலிகமானது; கட்சி வட்டாரம் தெரிவிப்பு

மு.கா.வின் தேசியப்பட்டியல் நியமனம் உரிய நபர்களுக்கு விரைவில் வழங்கப்படும், தற்போது வழங்கப்பட்டுள்ளமை தற்காலிகமானது; கட்சி வட்டாரம் தெரிவிப்பு 0

🕔21.Aug 2015

ஐ. தே.கட்சி ஊடாக முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் – மிக விரைவில், உரிய பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மு.காங்கிரசின் உயர்பீடத்தினைக் கூட்டி, அதன் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொண்டு, கட்சிக்கான தேசியப்பட்டியல் நியமனம் – உரிய பிரதேசங்களுக்கு வழங்கப்படும் என, கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்