தலைப்புச் செய்திகள்

தேசியப்பட்டியல்

தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு எம்.பி. பதவி வழங்கப்பட வேண்டும் என்கிறார் நஸீர்

தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு எம்.பி. பதவி வழங்கப்பட வேண்டும் என்கிறார் நஸீர்

0

– அஹமட் – தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு மூன்று வருடங்களுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை பதவியை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வழங்க வேண்டும் என்று,…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்: முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்கு ‘கல்தா’

0

ஐக்கிய மக்கள் சக்தி, அதன் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவித்துள்ளது. அதற்கிணங்க, அந்தக் கட்சிக்குக் கிடைத்த 07 தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைகளில் – முன்னாள் அமைச்சர் இம்தியாஸ்…

பொதுஜன பெரமுன: மூன்று முஸ்லிம்களை, தேசியப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தது

0

பொதுஜன பெரமுன கட்சி, தேசியப்பட்டியல் ஊடாக 03 முஸ்லிம்களை நியமித்துள்ளது. தேசியப்பட்டியல் ஊடாக, பொதுஜன பெரமுன கட்சிக்கு 17 பிரதிநிதித்துவங்கள் கிடைத்திருந்தன. ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்றி முன்னாள்…

பொது ஜன பெரமுன 145 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி; ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப்பட்டிலில் மட்டும் ஓர் ஆசனம்

பொது ஜன பெரமுன 145 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி; ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப்பட்டிலில் மட்டும் ஓர் ஆசனம்

0

நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும், தேசியப்பட்டியல்…

தேசியப்பட்டியல்  துரோகம்: அமானிதங்களை அபகரிப்போர் குறித்து, தேவை அவதானம்

தேசியப்பட்டியல் துரோகம்: அமானிதங்களை அபகரிப்போர் குறித்து, தேவை அவதானம்

0

– றியாஸ் முகம்மட் – சமூகப் பிரதிநிதித்துவங்களை வெல்ல வேண்டிய, பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுத்துள்ள இன்றைய சூழ்நிலையில், தேசியப்பட்டியலைப் பெற்றுக்கொண்டு துரோகமிழைக்கும் வேட்பாளர்கள் தொடர்பில், புத்திஜீவிகள் கவலை…

ஐ.தே.கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினர் ஜயம்பதியின் இடத்துக்கு, சமன் ரத்ன பிரிய நியமனம்

ஐ.தே.கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினர் ஜயம்பதியின் இடத்துக்கு, சமன் ரத்ன பிரிய நியமனம்

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த வெற்றிடத்துக்கு சமன் ரத்னபிரிய…

நசீருக்கு அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்: மத்திய குழு கூட்டத்தில் முன்மொழிவு

நசீருக்கு அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்: மத்திய குழு கூட்டத்தில் முன்மொழிவு

0

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீருக்கு, அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் வழங்க வேண்டும் என்று,…

சும்மாயிருக்கும் இஸ்மாயில்: பிரயோசனமற்றுப் போன, மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல்

சும்மாயிருக்கும் இஸ்மாயில்: பிரயோசனமற்றுப் போன, மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல்

0

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்துக்கான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், மக்கள் நலனை முன்னிறுத்திய செயற்பாடுகளிலோ, கட்சியை…

நசீரின் தேசியப்பட்டியல் ஒரு வருடத்துக்கு மட்டுமானது; காலம் நெருங்குவதை உணர்த்தி, மு.கா. பிரதிச் செயலாளர் ‘பேஸ்புக்’ பதிவு

நசீரின் தேசியப்பட்டியல் ஒரு வருடத்துக்கு மட்டுமானது; காலம் நெருங்குவதை உணர்த்தி, மு.கா. பிரதிச் செயலாளர் ‘பேஸ்புக்’ பதிவு

0

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம். நசீருக்கு வழங்கப்பட்ட பதவி, ஒரு வருடத்துக்கு மட்டுமானது எனும் பேச்சு கட்சிக்குள் இருந்து…

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50 வீதமானோர், கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்கள்

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50 வீதமானோர், கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்கள்

0

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்லியடைந்த 14 பேர், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 29 பேர் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படுகின்றனர்.…

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார சத்தியப் பிரமாணம்

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார சத்தியப் பிரமாணம்

0

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரா சாந்த பண்டார இன்று செவ்வாய்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநராகும் பொருட்டு, எம்.எல்.ஏ.எம்.…

நாடாளுமன்ற உறுப்பினரானார் உபவேந்தர் இஸ்மாயில்; வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியானது

நாடாளுமன்ற உறுப்பினரானார் உபவேந்தர் இஸ்மாயில்; வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியானது

0

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நவவி ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் சீனி மொஹமட் மொஹமட் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த வர்த்தமானி…

நிகழ காத்திருக்கும் அதிசயம்

நிகழ காத்திருக்கும் அதிசயம்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – தேசியப்பட்டியல் என்கிற ‘வஸ்து’வுக்கு முஸ்லிம் அரசியலில் கொஞ்சம் காரமும் பாரமும் அதிகமாகும். சிலவேளைகளில், முஸ்லிம்  அரசியலில் கேலிக்குரியதொரு சொல்லாகவும் அது பேசப்பட்டிருக்கிறது.…

தேசியப்பட்டியல் ஆசை: மூக்குடைந்தார் சிராஸ் மீராசாஹிப்

தேசியப்பட்டியல் ஆசை: மூக்குடைந்தார் சிராஸ் மீராசாஹிப்

0

– அஹமட் – மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு வழங்குமாறு கோரி, கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், தனது…

தலைவரின் கரங்களை பலப்படுத்துவேன்; எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த பின்னர், நவவி தெரிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தாம் ராஜினாமாச் செய்துள்ள போதும், கட்சிக்கும் தலைமைக்கும் தொடர்ந்தும் விசுவாசமாகவே இருக்கப்போவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.…