ஒலுவிலில் தாருஸ்ஸலாம்: காற்றில் பறந்த, மு.கா. தலைவரின் வாக்குறுதி
– அஹமட் – ஒலுவில் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்துக்கான தலைமைக் காரியம், ‘தாருஸ்ஸலாம்’ எனும் பெயரில் உள்ளுராட்சித் தேர்தல் முடிந்தவுடன் அமைக்கப்படும் என்று, அந்தக்…
