கல்முனை மாநகரசபைத் தேர்தல்: தனித்து முஸ்லிம் கட்சியொன்று ஆட்சியமைக்க முடியாத அவலநிலை உருவாகலாம் 0
– அஹமட் – புதிய தேர்தல் முறைமையின் கீழ் கல்முனை மாநகர சபை மொத்தமாக 24 உள்ளுராட்சி வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, கல்முனை முஸ்லிம் பகுதி 06 வட்டாரங்களாகவும், கல்முனை தமிழர்கள் பகுதி 07 வட்டாரங்களாகவும், மருதமுனை 03, நற்பிட்டிமுனை 02 மற்றும் சாய்ந்தமருது 06 வட்டாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நேற்றைய சாய்ந்தமருது பிரகடனத்துக்கு அமைவாக