தலைப்புச் செய்திகள்

சஹ்ரான்

சஹ்ரான் கும்பல் தொடர்பு கொண்ட 1800 தொலைபேசி இலங்கங்கள் தொடர்பில் விசாரணை

சஹ்ரான் கும்பல் தொடர்பு கொண்ட 1800 தொலைபேசி இலங்கங்கள் தொடர்பில் விசாரணை

0

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஈஸ்டர் தினத் தாக்குதல்தாரிகள், வேறு நபர்களுடன் நடத்திய…

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பாளர் தங்கியிருந்த வீட்டில் தேடுதல்; பல்வேறு பொருட்கள் சிக்கின

0

– பாறுக் ஷிஹான் – தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எனக் கூறப்படும்  சியாம் என்பவர்  தங்கி இருந்ததாக சந்தேகிக்கும் வாடகை வீட்டில்  புலனாய்வுப்…

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பூனைகளை விடவும் மோசமாகி விட்டனர்: அதாஉல்லா

0

– மப்றூக் – “ஈட்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நாட்டுக்குள் நீங்கள்தான் கொண்டு வந்தீர்கள்” என்று, அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றில் வைத்து,…

வஞ்சம்

வஞ்சம்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தோருக்கெல்லாம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டது.…

இறந்தது சஹ்ரான்தான்; டீ.என்.ஏ. ஆய்வில் உறுதி

இறந்தது சஹ்ரான்தான்; டீ.என்.ஏ. ஆய்வில் உறுதி

0

கொழும்பு – ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய நபர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம்jதான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…

சஹ்ரானின் படங்களை மடிக் கணிணியில் வைத்திருந்த கல்முனை ஆசிரியர் கைதாகி விடுதலை

சஹ்ரானின் படங்களை மடிக் கணிணியில் வைத்திருந்த கல்முனை ஆசிரியர் கைதாகி விடுதலை

0

– பாறுக் ஷிஹான் –  பயங்கரவாதி சஹ்ரானின் படங்களை மடிக்கணிணியில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியர் கல்முனையில் கைதாகி நீண்ட விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று…

சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது

சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது

0

பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், ஹொரவபொத்தானையில் இன்று இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல்களுடன் இவர்களுக்குள்ள…

மூடர்களின் சுவர்க்கம்

மூடர்களின் சுவர்க்கம்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – நரபலி கொடுத்தால் ‘புதையல்’ கிடைக்கும் என்று சொல்பவர்களைப் போல், சக மனிதர்களைக் கொல்வதன் மூலம் சுவர்க்கத்தைக் குறுக்கு வழியில் அடையலாம்…

சஹ்ரானின் லட்டொப்பில் காணப்பட்ட பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது

சஹ்ரானின் லட்டொப்பில் காணப்பட்ட பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது

0

பயங்கரவாதி சஹ்ரானின் லப்டொப் கணிணியில் இருந்த பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நுவரெலியாவில் சஹ்ரான் தங்கியிருந்த இடத்தில் மேற்படி…

சஹ்ரானுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டட்டும் என்று வீடியோ வெளிட்ட, முனாஜித் மௌலவி கைது

0

நாட்டில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தலைமையேற்று நடத்தியவர் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹாசிமுக்கு “அல்லாஹ் இரக்கம் காட்டட்டும்” என பிரார்த்தித்தும், “சஹ்ரானைப் பற்றி பிழையாகக் கூறுவதற்கு…

சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த டீஎன்ஏ பரிசோதனை: கொழும்புக்கு அனுப்பப்பட்டார் சகோதரி மதனியா

சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த டீஎன்ஏ பரிசோதனை: கொழும்புக்கு அனுப்பப்பட்டார் சகோதரி மதனியா

0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று அரசாங்கத்தால் கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவரின் மரணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு,…

சஹ்ரானின் நிதியாளர் காத்தான்குடியில் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

0

பயங்கரவாதி சஹ்ரானின் நண்பரும், அவரிக்கு நிதி வழங்குபவராகவும் இருந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் முகம்மட் அலியார் என்பவர் காத்தான்குடியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளர்…

பயங்கரவாதி சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த, சகோதரியின் இரத்த மாதிரியைப் பெற்று  டீ.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு

பயங்கரவாதி சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த, சகோதரியின் இரத்த மாதிரியைப் பெற்று டீ.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு

0

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரும், தற்கெலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியுமான சஹ்ரான் ஹாஷிமின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு, உடற்கூறு மற்றும் டீ.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, அறிக்கையை கையளிப்பதற்கு…

இலங்கை குண்டுவெடிப்பு: சஹ்ரான் வாழ்க்கை தடம் மாறியது எப்படி? பிரத்தியேக கள ஆய்வு

இலங்கை குண்டுவெடிப்பு: சஹ்ரான் வாழ்க்கை தடம் மாறியது எப்படி? பிரத்தியேக கள ஆய்வு

0

– யூ. எல். மப்றூக், பிபிசி தமிழுக்காக – அச்சத்துள் உறைந்து போயிருக்கிறது காத்தான்குடி. தமக்குப் பரிட்சயமில்லாத எவருடனும் பேசுவதற்கு அங்குள்ள மக்கள் தயங்குகின்றனர். வழமையான சந்தோசத்தையும்…

சஹ்ரான் மௌலவியின் காத்தான்குடி பள்ளிவாசலில் தேடுதல் வேட்டை

0

நாட்டில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், சங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்தாரியும் எனச் சந்தேகிக்கப்படும், சஹ்ரான் என்பவரின் தலைமையில் இயங்கி வந்த பள்ளிவாசலில்…