ஈஸ்டர் தினத்தன்று காலை 06 மணிக்கே, தாக்குதல் நடக்கவுள்ள தகவல் கிடைத்திருந்தது: அருட்தந்தை சிரில் காமினி
ஈஸ்டர் தின தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர், அன்றைய தினம் 21ஆம் திகதி காலை ஆறு மணியளவில், தாக்குதல் பற்றிய உறுதியான தகவல்கள் ஏற்கனவே வந்து சேர்ந்திருந்தன என அருட்தந்தை சிரில்…
