சஹ்ரானின் வகுப்பில் கலந்து கொண்டதாகக் கூறப்படுபவர் கைது

🕔 July 8, 2021

ஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான்ஹாசிம் நடத்திய அடிப்படைவாத வகுப்புக்களில் கலந்துகொண்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளான்.

நாரம்மல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மொஹமட் சியாம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கூறியுள்ளார்.

இதுவரையில் இவ்வாறான வகுப்புக்களில் கலந்துகொண்டமை தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்