நாட்டில் மணித்தியாலத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம்: தந்தை, தாய், மதகுருமார்களும் குற்றத்தில் ஈடுபடுகின்றனர்
நாட்டில் நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21…
