தலைப்புச் செய்திகள்

சந்திரிக்கா பண்டாரநாயக்க

அரச வீட்டிலிருந்து வெளியேறுகிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

அரச வீட்டிலிருந்து வெளியேறுகிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு, கொழும்பில் – அரசு வழங்கிய உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து…

13ஆவது திருத்தத்துக்கு அப்பாலான தீர்வு அவசியம்: சந்திரிக்கா வலியுறுத்தல்

13ஆவது திருத்தத்துக்கு அப்பாலான தீர்வு அவசியம்: சந்திரிக்கா வலியுறுத்தல்

0

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு அவசியமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். உடனடி மாற்றத்துக்கான அமைப்பினால் நேற்று…

சுதந்திரக் கட்சியிலிருந்து சந்திரிகாவை நீக்குவதற்கு முயற்சி

சுதந்திரக் கட்சியிலிருந்து சந்திரிகாவை நீக்குவதற்கு முயற்சி

0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரிகா குமாரதுங்க, புதிய ஜனநாயக முன்னணியின்…

2005 – 2015 காலத்தை மறக்கவில்லை: மைத்திரிக்கு சந்திரிகா கடிதம்

2005 – 2015 காலத்தை மறக்கவில்லை: மைத்திரிக்கு சந்திரிகா கடிதம்

0

இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புடன் கூட்டுச்சேரும் சிறிசேனவின் முடிவை, தான் ஆதரிக்கவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால…

ஞானசார தேரரின் நிலைக்கு, சந்திரிக்காவின் சதியே காரணமாகும்: பொதுபலசேனா குற்றச்சாட்டு

ஞானசார தேரரின் நிலைக்கு, சந்திரிக்காவின் சதியே காரணமாகும்: பொதுபலசேனா குற்றச்சாட்டு

0

ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமையின் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சதித்திட்டங்கள் உள்ளதாக, பொதுபலசேனா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்குரிய தகுந்த…

பசிலுடன் இணைந்து ஹக்கீம் நிதி மோசடி: லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில், முறைப்பாடு செய்கிறார் சந்திரிக்கா

0

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க…

ஜனாதிபதியைச் சந்திக்க முடியாமல், மூன்று மாதம் சந்திரிக்கா அலைந்த கதை: அம்பலப்படுத்தினார் சரத் பொன்சேகா

ஜனாதிபதியைச் சந்திக்க முடியாமல், மூன்று மாதம் சந்திரிக்கா அலைந்த கதை: அம்பலப்படுத்தினார் சரத் பொன்சேகா

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மூன்று மாதங்களாக முயற்சித்தும் முடியாமல் போன தகவலொன்றினை அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அதேவேளை,…

சந்திரிக்கா MP ஆகிறார்

சந்திரிக்கா MP ஆகிறார்

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய அரசியல் யாப்பு தொடர்பில் சந்திரிகாவின்…

சந்திரிக்கா IN; குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே OUT: மைத்திரி அதிரடி

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை, சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்கும்…

சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி; வெற்றிலையிலிருந்து கதிரைக்கு மாறுகிறது

சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி; வெற்றிலையிலிருந்து கதிரைக்கு மாறுகிறது

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் சிறிலாங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியினை மீண்டும் அமைத்து, அதன் மூலம் எதிர்வரும்…

சுதந்திரக் கட்சி மாநாடு; சந்திரிக்கா பங்கேற்பு, மஹிந்த புறக்கணிப்பு

0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது ஆண்டு மாநாடு கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கெம்பல் பூங்கா மைதானத்தில் இடம்பெற்று…

மதுக்கடையில் சந்திரிக்கா

மதுக்கடையில் சந்திரிக்கா

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, வெளிநாட்டு மதுவகைகள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றமை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. விமான நிலையத்திலுள்ள மதுக்கடையொன்றுக்கு இவர்…

அமைச்சர்கள் சிலரை, அடக்கி வாசிக்குமாறு சந்திரிக்கா அறிவுறுத்தல்

அமைச்சர்கள் சிலரை, அடக்கி வாசிக்குமாறு சந்திரிக்கா அறிவுறுத்தல்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என்று, சில அமைச்சர்கள் கூறிவருகின்றமையினை நிறுத்திக் கொள்ளுமாறு, முன்னாள் ஜனாதிபதி…

மஹிந்தவின் கட்சி உறுப்புரிமையைப் பறிக்க, சந்திரிக்கா ரகசிய தீர்மானம்

0

மஹிந்த ராஜபக்ஷ்வின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமையைப் பறிப்பதற்கான தீர்மானத்தை அந்தக் கட்சியின் மேலிடம் எடுத்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க தலைமையில், நேற்று…

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்: ஐ.நா.வில் சந்திரிக்கா

0

இலங்கை அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அதன் ஒரு பொறிமுறையாகவே, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா…