மதுக்கடையில் சந்திரிக்கா

🕔 February 6, 2017

Chandrika - 022முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, வெளிநாட்டு மதுவகைகள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றமை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

விமான நிலையத்திலுள்ள மதுக்கடையொன்றுக்கு இவர் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித் மதுக் கடைக்கு சந்திரிக்கா சென்று வருவதை ஒருவர் படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேட்டுக்குடிப் பெண்களில் கணிசமானோர் மதுப் பிரியர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.Chandrika - 011

 

Comments