‘கிழக்கு வாசல்’ நூல் வெளியீடு; காத்தான்குடியில் நாளை
‘கிழக்கு வாசல்” எனும் நூல் தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் சமூக விஞ்ஞான பிரிவினால் நாளை திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.‘கிழக்கின் அரசியல் பின்னணியும் ஹிஸ்புழ்ழாஹ்வின் 25 வருட அரசியல் பதிவுகளும்’ எனும்…
