தலைப்புச் செய்திகள்

ஏறாவூர்

‘வெற்றிலைப் பெட்டி’யாக மாறியுள்ள, மு.காவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி

‘வெற்றிலைப் பெட்டி’யாக மாறியுள்ள, மு.காவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி

0

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் – கிட்டத்தட்ட ‘வெற்றிலைப் பெட்டி’ போல் ஆக்கியுள்ளார். 2024ஆம் ஆண்டு நடந்த…

ஏறாவூர் நகர பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தருக்கு எதிராக, அங்குள்ள ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஏறாவூர் நகர பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தருக்கு எதிராக, அங்குள்ள ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0

– உமர் அறபாத் – ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பணிபுரியும் நிர்வாக உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரி – அந்தப் பிரதேச செயலகத்தில் பணிபுரிவோர் இன்று (20)…

முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் நளீம் நியமனம்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூரைச் சேர்ந்த எம்.எஸ்.எம். நளீம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்…

நாடாளுமன்றத் தேர்தல்; முதல் முடிவு 10 மணிக்கு: ஆணையாளர் தெரிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல்; முதல் முடிவு 10 மணிக்கு: ஆணையாளர் தெரிவிப்பு

0

– படங்கள்: உமர் அறபாத் (ஏறாவூர்) – நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடந்து வரும் நிலையில், முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என,…

சாஃப் கிண்ண உதைப்பந்தாட்ட இலங்கை அணியில் ஏறாவூரின் 05 வீரர்கள்: தலைமைப் பொறுப்பும் ஏறாவூருக்கு

சாஃப் கிண்ண உதைப்பந்தாட்ட இலங்கை அணியில் ஏறாவூரின் 05 வீரர்கள்: தலைமைப் பொறுப்பும் ஏறாவூருக்கு

0

– ஏறாவூர் நஸீர் – ISD – நேபாளத்தில் நடைபெறும் இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான சாஃப் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணியில் –…

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் விபத்து: ஏறாவூர் – மீராகேணி நபர் ஸ்தலத்தில் மரணம்

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் விபத்து: ஏறாவூர் – மீராகேணி நபர் ஸ்தலத்தில் மரணம்

0

– உமர் அறபாத் – ஏறாவூர் மிச்நகர் பிரதான வீதி புகையிரத கடவையில் இன்று (03) முற்பகல் வேளையில், மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பயணித்த புகையிரத்தில்…

பாசிசப் புலிகளால் ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களை நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிப்பு

பாசிசப் புலிகளால் ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களை நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிப்பு

0

– உமர் அறபாத் – தமீழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ம் திகதி படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம் பொதுமக்களை நினைவுகூரும்…

புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் முஸ்லிம் பிரதேசங்களில் சுவரொட்டிகள்

புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் முஸ்லிம் பிரதேசங்களில் சுவரொட்டிகள்

0

– பாறுக் ஷிஹான் – விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன், 1990ஆம் ஆண்டு புலிகள் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளை நினைவுகூரும் வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள்,…

நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரை மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெறுமாறு உத்தரவு

0

– முன்ஸிப் அஹமட் – நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரொருவரை – மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா…

ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம்

ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம்

0

ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் கடமையிலிருந்து…

ஏறாவூரில் பொலிஸ் தாக்கிய விவகாரம்: நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர  தெரிவிப்பு

ஏறாவூரில் பொலிஸ் தாக்கிய விவகாரம்: நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

0

பொதுமக்களைத் தாக்குவதற்குப் பொலிஸாருக்கு அதிகாரமில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை…

இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி

0

மோட்டார் பைக்கில் பயணித்த இளைஞர்கள் இருவரை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.…

ஏராவூரில் பொதுமக்களை முழங்காலில் வைத்த ராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை: அறிக்கையும் வெளியானது

0

பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் நிலையில் ஏறாவூர் பிரதேசத்தில் வெளியே வந்த பொதுமக்கள் சிலரை முழங்காலிட வைத்த ராணுவத்தினருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ராணுவத்தினர் கடமையிலிருந்து…

400 அரிசி மூடைகளுடன் ஏறாவூரிலிருந்து பயணித்த லொறி விபத்து

400 அரிசி மூடைகளுடன் ஏறாவூரிலிருந்து பயணித்த லொறி விபத்து

0

– க. கிஷாந்தன் – ஏறாவூர் பகுதியிலிருந்து நுவரெலியா வழியாக பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லொறி தலைகீழாக குடைசாய்ந்த விபத்துக்குள்ளாகியது. நுவரெலியா – ஹட்டன்…

“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல்

“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல்

0

– பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர், தவிசாளர் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு) – கொரோனா ஆதிக்கம் செலுத்துகிற இக்காலத்தில் இவ்வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கிற முஸ்லிம்களின் இறுதிக்கிரியை…