தலைப்புச் செய்திகள்

உள்ளுராட்சித் தேர்தல்

உள்ளுராட்சித் தேர்தல்; சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் போட்டியிடும்: நேற்றைய கூட்டத்தில் அதாஉல்லா இணக்கம்

0

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய…

உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு 350 கோடி செலவாகும்: தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் தகவல்

உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு 350 கோடி செலவாகும்: தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் தகவல்

0

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு, 350 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவத்துள்ளார். இலங்கையில் முதன் முதலாக நடைபெறவுள்ள…

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

0

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான எல்லை நிர்ணய வர்த்தமானி அறிக்கைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையினை, அந்த நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது.…

மஹிந்தவின் பொதுஜன பெரமுன; 16 இடங்களில் கட்டுப் பணம், நேற்று மட்டும் செலுத்தியது

0

மஹிந்த ராஜபக்ஷவின் சார்புக் கட்சியான பொதுஜன பெரமுன, 16 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. களுத்துறை, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள…

திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகிறது; 133 சபைகளுக்கு தேர்தல் நடத்த முடியும் எனவும் தெரிவிப்பு

திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகிறது; 133 சபைகளுக்கு தேர்தல் நடத்த முடியும் எனவும் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மற்றும் உறுப்பினர் தொகை பற்றிய திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், இன்று திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…

பிரதமர் – சட்ட மா அதிபர் சந்திப்பு: தேர்தலை நடத்துவற்கான சாத்தியங்கள் தொடர்பில் பேச்சு

0

பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கும் சட்ட மா அதிபருக்கும் இடையிலான திடீர் சந்திப்பொன்று, இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றில் இடம்பெற்றது. உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்களைக் கண்டறியும் பொருட்டு,…

அரசாங்கம் சதி செய்தால், எந்தவொரு சக்தியுடனும் கை கோர்ப்போம்: ஜே.வி.பி. தலைவர் அச்சுறுத்தல்

அரசாங்கம் சதி செய்தால், எந்தவொரு சக்தியுடனும் கை கோர்ப்போம்: ஜே.வி.பி. தலைவர் அச்சுறுத்தல்

0

உள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கான சதி வேலைகளில் அரசாங்கம் ஈடுபடுமாக இருந்தால், எந்தவொரு அரசியல் சக்தியுடனும் இணைந்து தேர்தலை வெற்றி கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக, ஜே.வி.பி. தலைவர்…

உள்ளுராட்சி தேர்தலைப் பிற்போடுவதற்கு திரை மறைவில் சதி; தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் குற்றச்சாட்டு

உள்ளுராட்சி தேர்தலைப் பிற்போடுவதற்கு திரை மறைவில் சதி; தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் குற்றச்சாட்டு

0

உள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கான சதி நடவடிக்கைகள் திரை மறைவில் இடம்பெற்று வருவதாக, தேர்தல் கண்காணிப்புக்களில் ஈடுபடும் அமைப்புக்களின் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்…

ஜனாதிபதிக்கும், கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு; மஹிந்தவுடன் இணையுமாறும் கோரிக்கை

ஜனாதிபதிக்கும், கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு; மஹிந்தவுடன் இணையுமாறும் கோரிக்கை

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சில கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும்…

தேர்தல் அறிவிப்பு 27ஆம் திகதி விடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் அறிவிப்பு 27ஆம் திகதி விடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

0

உள்ளுராட்சி தேர்தலுக்கான அறிவித்தல் இம்மாதம் 27ஆம் திகதி விடுக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தேர்தல் தினம் அறிவிக்கப்படும் நாளிலிருந்து…

தனது கட்சி உறுப்பினர்கள் மூலம் வழக்குத் தொடர்ந்து, தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது: ஒன்றிணைந்த எதிரணி குற்றச்சாட்டு

0

உள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்காக அரசாங்கம் மோசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், தனது சொந்தக் கட்சி உறுப்பினர்கள் மூலம், தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்குத்  தொடுத்துள்ளதாகவும் …

கல்முனை மாநகரசபைத் தேர்தல்: தனித்து முஸ்லிம் கட்சியொன்று ஆட்சியமைக்க முடியாத அவலநிலை உருவாகலாம்

கல்முனை மாநகரசபைத் தேர்தல்: தனித்து முஸ்லிம் கட்சியொன்று ஆட்சியமைக்க முடியாத அவலநிலை உருவாகலாம்

0

– அஹமட் – புதிய தேர்தல் முறைமையின் கீழ் கல்முனை மாநகர சபை மொத்தமாக 24 உள்ளுராட்சி வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, கல்முனை முஸ்லிம் பகுதி 06…

உள்ளுராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த அணியை இணைத்துக் கொண்டு போட்டியிடவுள்ளோம்: அமைச்சர் அமரவீர

0

– க. கிஷாந்தன் – உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரியளவிலான வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு, ஒன்றிணைந்த எதிரணியையும் (மஹிந்த அணி) இணைத்து செயல்பட முயற்சிகள்…

தேர்தல் தினத்தை நாம்தான் தீர்மானிப்போம்; ஜனவரி 27இல் தேர்தல் எனக் கூறியோர் தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய விசனம்

0

ஜனவரி மாதம் 27ஆம் திகதி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெறும் என்று ஆளும் தரப்பைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் தெரிவித்திருந்தமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

உள்ளுராட்சித் தேர்தலுக்கு, டிமிக்கி கொடுக்கும் வேலைகள் நடக்கின்றன: தினேஷ் குணவர்த்தன குற்றச்சாட்டு

உள்ளுராட்சித் தேர்தலுக்கு, டிமிக்கி கொடுக்கும் வேலைகள் நடக்கின்றன: தினேஷ் குணவர்த்தன குற்றச்சாட்டு

0

உள்ளுராட்சித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தாமல் தொடர்ந்தும் ஒத்தி வைக்கும் வேலைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.…