தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்: சபை நடவடிக்கை நாளை வரை ஒத்தி வைப்பு
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற்றத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஐக்கிய மக்கள்ள சக்தியைச் சேர்ந்த பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தேர்தலை…
