சித்திரவதை, இழிவு செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு இழப்பீடு வழங்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு
சித்திரவதை மற்றும் இழிவு செய்யப்பட்டமைக்கு ஆளான ஊடகவியலாளர் ஒருவருக்கு 75,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு, அலவ்வ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம்…
