ஜனவரியில் ராஜிநாமா செய்வேன்; அதற்குள் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவேன்: ஆளுநர் ஹிஸ்புல்லா
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பன்னிரெண்டு வைத்தியர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் நியமிப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்துள்ளார்.வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின்…
