தொழிற்சங்க அழுத்தங்களுக்காக, அரச ஊழியரை இடமாற்ற முடியாது: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிரான பணிப் புறக்கணிப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த கருத்து
– றிசாத் எ காதர் – தொழிற்சங்கங்களோ, வேறு அமைப்பினரோ அல்லது தனிநபர்கள் சிலரோ இணைந்து அரச உத்தியோகத்தர் ஒருவரை இடமாற்றவோ அல்லது சேவையில் இருந்து இடைநிறுத்தவோ…
