வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக கடந்த வருடம் பதிவு செய்தோர் விவரம் வெளியீடு
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 2023ஆம் ஆண்டு 297,000 பதிவுகளை எட்டியுள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக…
