வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக கடந்த வருடம் பதிவு செய்தோர் விவரம் வெளியீடு

🕔 January 1, 2024

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 2023ஆம் ஆண்டு 297,000 பதிவுகளை எட்டியுள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக மொத்தம் 297,100 பதிவுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

2024 ஜனவரி 01 ஆம் திகதி காலை 07.01 மணி நிலவரப்படி இந்த புள்ளிவிபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாணயகார மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்