தலைப்புச் செய்திகள்

அமெரிக்கா

சிஐடிக்கு செல்லும் முன்னர் இந்திய முக்கியஸ்தர் – ரணில் சந்திப்பு: அமெரிக்க குழுவையும் காண திட்டம்

சிஐடிக்கு செல்லும் முன்னர் இந்திய முக்கியஸ்தர் – ரணில் சந்திப்பு: அமெரிக்க குழுவையும் காண திட்டம்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பாணையைப் பெறுவதற்கு ஒரு நாள் முன்பு, கொழும்பிலுள்ள ஒரு ஹோட்டலில் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட…

வரி குறைப்புக்காக அமெரிக்காவுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை: ஜனாதிபதி அனுர

0

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் மீது, அந்த நாடு விதித்த தீர்வை வரியை 20% ஆகக் குறைத்தமை தொடர்பில், எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார…

வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கல்ஹின்னை அஸீஸ் கலாநிதிப் பட்டம் பெற்றார்

0

– எம்.எஸ்.எம். ஸாகிர் – அமெரிக்காவிலுள்ள வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து கல்ஹின்னையைச் சேர்ந்த எஸ்.ஏ. அஸீஸ் கலாநிதிப் பட்டம் (Doctorate in commercial law) பெற்றுள்ளார். வரி…

காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்காக, கத்தார் வெளியுறவு அமைச்சர் – ட்ரம்ப் சந்திப்பு

0

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, அமெரிக்க ஜனாதிபதியை…

இலங்கை ஜனாதிபதியின் பெயரில் தவறு: திருத்திய கடிதத்தை வெளியிட்டார் ட்ரம்ப்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதிய உத்தியோகபூர்வ கடிதத்திலிருந்த பிழையைத் திருத்தி, மீண்டும் வெளியிட்டுள்ளார். முன்னைய கடிதத்தில் ஜனாதிபதியின் முதல் பெயர்…

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர, ஹமாஸ் முன்வைத்த நிபந்தனைக்கு நெதன்யாகு மறுப்பு

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர, ஹமாஸ் முன்வைத்த நிபந்தனைக்கு நெதன்யாகு மறுப்பு

0

இஸ்ரேல் தனது படைகளை காஸாவிலிருந்து முழுமையாக திரும்பப் பெறு வேண்டுமென்றும், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றும் நிபந்தனை விதித்துள்ள ஹமாஸ், அதற்கு ஈடாக மீதமுள்ள 50…

ஊட்டச் சத்து குறைபாட்டால் காஸாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு: பட்டியினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

0

காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதாக அரச ஊடக அலுவலகம் சனிக்கிழமை அறிவித்தது. இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் முற்றுகை, எல்லையைக்…

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் ஒரு வாரத்துக்குள் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் ஒரு வாரத்துக்குள் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

0

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் காஸாவில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் எட்டப்படும் என்று – தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம்…

அமெரிக்க மேலாதிக்கத்தையும் சியோனிச ஆணவத்தையும் எதிர்கொள்வதில் புதிய வரலாற்று தொடக்கம்: ஈரானின் வெற்றி குறித்து பாராட்டு

அமெரிக்க மேலாதிக்கத்தையும் சியோனிச ஆணவத்தையும் எதிர்கொள்வதில் புதிய வரலாற்று தொடக்கம்: ஈரானின் வெற்றி குறித்து பாராட்டு

0

ஈரான் – இஸ்ரேல் போரில் 610 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 4,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களில் 28…

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு: இப்போதைக்கு எந்த உடன்பாடும் இல்லை என்கிறது ஈரான்

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு: இப்போதைக்கு எந்த உடன்பாடும் இல்லை என்கிறது ஈரான்

0

ஈரானும் இஸ்ரேலும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், வரும் மணிநேரங்களில், அது நடைமுறைக்கு வரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கட்டாரிலுள்ள – அமெரிக்காவின்…

கட்டாரிலுள்ள அமெரிக்க ராணுவத்தளம் மீது, ஈரான் நடத்திய தாக்குதலுக்கு சஊதி கண்டனம்

0

‘சகோதர நாடான கட்டாருக்கு எதிராக, ஈரான் தொடுத்துள்ள தாக்குதலை சஊதி அரேபியா கடுமையாகக் கண்டிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது’ எனவும் சஊதி…

கட்டார், ஈரான், குவைத், பஹ்ரைன் நாடுகளிலுள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

0

கட்டார், ஈராக், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து, ஈரான் பெரியதொரு ராணுவ பதிலடியை தொடங்கியுள்ளதாக ‘குத்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய ராணுவம்…

ஈரான் அணுசக்தி நிலையங்களில் ‘நினைவுச் சின்ன’ சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு

0

அமெரிக்க தாக்குதல்கள் ஈரான் அணுசக்தி நிலையங்களில் ‘நினைவுச் சின்ன சேதத்தை’ ஏற்படுத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அந்தத் தாக்குதல்களினால் ஏற்பட்ட சேதத்தை குறைத்துக் கூறும் ஈரானின் முயற்சிகளை…

ஈரானின் செறிவூட்டப்பட்ட யூரேனியம் இடம்மாற்றப்பட்டதை நிரூபிக்கும் செய்மதிக் காட்சிகள் வெளியானது

0

ஈரானின் – ஃபோர்டோவில் உள்ள நிலத்தடி நிலத்தடி அணு நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில், லொறிகள் மற்றும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட அசாதாரண செயல்பாடுகள் நடந்ததை, ஜூன் 19 மற்றும்…

ஐ.நா பாதுகாப்பு சபையைக் கூட்டுமாறு ஈரான் கோரிக்கை

0

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதையடுத்து, ஐ.நா பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு, ஐ.நாடுகள் சபைக்கான ஈரான் பணியகம் கோரியுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலை…